protest agains vairamuthu
தமிழகத்தில்திரைப்படபாடலாசிரியராகதடம்பதித்தகண்ணதாசனும், வாலியும்ஆன்மீகத்தில்மிகப்பெரியநாட்டமுடையவர்களாகஇருந்தனர். கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ளஇந்துமதம்’ இன்னொருபகவத்கீதையாகவேபார்க்கப்படுகிறது. வாலியும்இராமனுஜகாவியம்எழுதிதன்எழுத்தைசீர்படுத்திக்கொண்டார். இந்நிலையில்இவர்களின்வழியில்வந்தவைரமுத்துவோ, ஆண்டாளைஅவதூறாகபேசிதமிழகத்தில்மிகப்பெரியமதஆதங்கத்துக்குவிதைபோட்டுவிட்டார்என்றுஆதங்கப்படுகிறார்கள்ஆன்மிகஇலக்கியபார்வையாளர்கள்.

வைரமுத்துவுக்குஎதிராகதமிழகமெங்கும்பலவகையானபோராட்டங்கள்நடந்துவருகின்றன. அவற்றில்கலந்துகொள்ளும்வைணவபெரியவர்கள்வேதனையும், ஆதங்கமும்கலந்தகுரலில்கவிப்பேரரசுவிடம்நியாயம்கோருகிறார்கள்.
இந்நிலையில்சிவாச்சாரியார்களும்இதில்வைணவபெரியவர்களுக்குஆதரவாககலந்துகொண்டிருப்பதுஎதிர்ப்புக்குவலுவூட்டியிருக்கிறது.
அந்தவகையில்வைரமுத்துவுக்குஎதிராகவிமர்சனம்பாய்ச்சியுள்ளஸ்ரீவில்லிப்புத்தூர்மணவாளமாமுனிகள்மடம்ஸ்ரீமத்சடகோபராமானுஜஜீயர்சுவாமிகள், ‘ஆண்டாள்தாயாரைவைரமுத்துஇழிவாகபேசியுள்ளதைவன்மையாககண்டிக்கிறோம். வரும்செவ்வாய்க்கிழமைக்குள்வைரமுத்துஸ்ரீவில்லிப்புத்தூர்தாயார்சன்னதியில்வந்துமன்னிப்புகேட்கவேண்டும். இல்லையென்றால் 17-ம்தேதிகாலை 9:00 மணிமுதல்நாங்கள்உண்ணாவிரதபோராட்டத்தைஆரம்பிப்போம். செவ்வாய்க்கிழமைக்குள்நல்லவிடைகிடைக்காவிட்டால்அனைத்துமக்களும்குரல்கொடுத்துஸ்ரீவில்லிபுத்தூருக்குவைரமுத்துவைவரவழைப்போம்” என்றிருக்கிறார்.

பேரூர்ஆதினத்தின்இளையபட்டம்மருதாசலஅடிகளார் “இந்துமதத்தில்நம்பிக்கைகொண்டுஅருட்பணிஆற்றியவர்கள்குறித்துபல்வேறுவகையில்அவதூறாகபேசுவதும், எழுதுவதும்தமிழகத்தில்வழக்கமாகபோய்விட்டது. ‘மாதொருபாகன்’ போன்றநூல்களில்அவதூறானகருத்துக்கள்தெரிவிக்கப்பட்டன. அதேபோல்ஆண்டாள்குறித்துதவறானமுறையில்ஒருஆய்வுநூலைஎழுதியுள்ளனர். அதைவெளிப்படுத்தும்வகையில்தவறாகபேசியிருப்பதுகண்டிக்கத்தக்கது. பிறமதங்கள்குறித்துஎவ்விதவிமர்சனங்களும்இல்லாதசூழலில்இந்துமதம்குறித்துபழித்துசொல்வதுதொடர்ந்துகொண்டுள்ளது. அகிலஇந்தியஇந்துதுறவிகள்சங்கம்சார்பில்இதற்குவருத்தத்தைதெரிவித்துக்கொள்கிறேன்.” என்றிருக்கிறார்.

சிரவைஆதீனம்குமரகுருபரஅடிகளாரோ “நம்நாடுஆன்மிகநாடு. பெண்அடியாராகபோற்றப்படும்ஆண்டாளின்பாசுரம், பெண்களின்சிறப்பைஎடுத்துக்கூறுகிறது. அடியாராகஇருந்துஇறைவனைஅடையமுடியும்என்பதற்குஎடுத்துக்காட்டாகஇருந்தவர்ஆண்டாள். அவரதுபெருமையைசிறுமைப்படுத்தும்வகையில்வைரமுத்துபேசியிருப்பதுவருந்தத்தக்கது. பேசுகின்றவர்கள்பலமுறையோசித்தபின்பேசவேண்டும்.” என்றுள்ளார்.
“கடவுள்இல்லைஎன்றுசொல்பவர்கள்தங்கள்வழியில்ஒதுங்கிக்கொள்ளவேண்டும். கடவுள்உள்ளார்என்றுநம்புபவர்களின்மனங்களைவைரமுத்துபோன்றவர்கள்புண்படுத்தக்கூடாது. இந்துமதகடவுள்களை, இதிகாசபுராணங்களைஇழிவுபடுத்திபேசுபவர்கள், பிறமதங்களைசார்ந்தகருத்துக்களைதெரிவிப்பதில்லை. இந்துக்கள்வழிபடும்கடவுள்களைதவறாஅகபேசுவதுநாகரிகமற்றசெயல்.” என்றுஆன்மிகசொற்பொழிவாளர்திருச்சிகல்யாணராமன்கண்டனம்தெரிவித்துள்ளார்.
