Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலினுக்கு போன் போட்ட பிரதமர் மோடி... அப்படி என்ன ஆலோசித்தார்கள் தெரியுமா..?

தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

Prime Minister Modi phoned MK Stalin ... Do you know what they thought ..?
Author
Tamil Nadu, First Published May 8, 2021, 2:13 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்தார். Prime Minister Modi phoned MK Stalin ... Do you know what they thought ..?

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாள்களில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள், தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாள்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prime Minister Modi phoned MK Stalin ... Do you know what they thought ..?

இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அப்போது கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக பிரதமருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios