சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக முதலமைச்சர்,  காவல்துறை மற்றும் பல்வேறு சாதிகள் குறித்து அவதூறாகப் பேசிய கருணாஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

திருவாடானை சட்டமன்றஉறுப்பினரும்நடிகருமானகருணாஸ்கடந்த 16-ம்தேதிவள்ளுவர்கோட்டத்தில்நடைபெற்றஆர்ப்பாட்டம்ஒன்றில்கலந்துகொண்டுபேசினார். அப்போதுஅவர், தமிழகமுதலமைச்சர் நான் அடித்துவிடுவேன் என்று பயந்து போயிருப்பதாக தெரிவித்தார்..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதுமட்டுமின்றி, `சட்டையைகழற்றிவிட்டுவந்துநேருக்குநேர்என்னுடன்மோதத்தயாரா?' எனப்போலீஸ்அதிகாரிஒருவருக்கு, கருணாஸ்நேருக்குநேர்சவால்விடுத்தார்மேலும்சாதிரீதியாகவும், கூவத்தூரைஅடையாளம்காட்டியதுநான்தான்எனவும்பல்வேறுசர்ச்சைகருத்துக்களைத்தெரிவித்தார்

இதையடுத்து அவர் மீது 8 விரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம், கருணாஸை போலீசார் அவரது சாலி கிராமம் வீட்டில் இருந்து கைது செய்தனர். முதலில் புழல் சிறையிலும் பின்னர் அவர் வேலூர் விறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

கருணாஸ்தரப்பில்ஜாமீன்கோரிநீதிமன்றத்தில்மனுதாக்கல்செய்யப்பட்டிருக்க, காவல்துறைசார்பில்கருணாஸைஒருவாரம்காவலில்எடுத்துவிசாரிக்கஅனுமதிகோரிமனுதாக்கல்செய்யப்பட்டுள்ளது. இரண்டுமனுக்களும்இன்றுஎழுப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்குவரஇருக்கிறது.