இளைஞர்களை கவரும் வகையில் பொய் பெட்டி நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கட்சியின் பழைய வரலாறுகளையும், உண்மைகளையும் எடுத்துரைக்கும் நிகழ்ச்சியை இளைஞரணி நடத்த உள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் திமுகவின் வரலாற்றை தெரிந்து கொள்வார்கள். இனி உண்மை வரலாறுகள் ஓங்கி ஒலிக்கப்படும். கழக இளைஞர் அணி நடத்தும் பொய் பெட்டி நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் தி.மு.க இளைஞர் அணியின் யூடியூப் சேனலில்’’ என அறிவித்துள்ளர் உதயநிதி
Scroll to load tweet…
Scroll to load tweet…
