பெட்ரோல் விலை  உயர்வு என்பது 45 ஆண்டு கால பிரச்சனை என்றும், பெட்ரோல் விலையை குறைப்பது என்பது மத்திய அரசின் கையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்

பெட்ரோல், டீசல்விலைவரலாறுகாணாதஅளவுக்குஉயர்ந்துவருகிறது. இதனால்நாடுமுழுவதும்அத்தியாவசியபொருட்கள்விலைஉயரும்அபாயம்ஏற்பட்டுஉள்ளது. இதுஅனைத்துதரப்புமக்களையும்கடுமையாகபாதித்துவருகிறது.

இந்தவிலைஉயர்வைகண்டித்துநாடுமுழுவதும்எதிர்க்கட்சிகள்போராட்டங்களில்இறங்கிஉள்ளன. குறிப்பாககாங்கிரஸ்கட்சிவரும் திங்கட்கிழமைநாடுதழுவியமுழுஅடைப்புக்குஅழைப்புவிடுத்துஉள்ளது. இதற்குதிமுக உள்ளிட்ட பல்வேறுகட்சிகள்ஆதரவுதெரிவித்துஉள்ளன.

இந்தநிலையில், டெல்லியில்நடந்தபசுமைஎரிபொருள்விருதுவழங்கும்விழாவில்கலந்துகொண்டமத்தியஅமைச்சர் சுரேஷ்பிரபு, பெட்ரோல்,டீசல்விலைஉயர்வுபிரச்சினை 45 ஆண்டுகாலபிரச்சினைஎன்றுதெரிவித்தார்.

மேலும்சுரேஷ்பிரபுகூறும்போது, "எண்ணெய்விலைஉயர்வுவிவகாரம் 45 ஆண்டுகளுக்குமுன்முதன்முதலாகஉருவெடுத்தது. அந்தவகையில்இது 45 ஆண்டுகாலபிரச்சினைஆகும். எனவேஇந்தபிரச்சினையைசமாளிக்கஎரிபொருள்ஆதாரத்தைமாற்றியமைப்பதுகுறித்துநீண்டகாலத்துக்குமுன்பேஇந்தியாசிந்தித்துஇருக்கவேண்டும்என்றார்

தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது என்பது மத்திய அரசின் கையில் இல்லை என்றும், எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல்,டீசல் விலையை நிர்ணயம் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.