தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச சர்க்கரை மற்றும் துணிகளுக்கு பதிலாக ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை பரிசாக வழங்க புதுச்சேரி முதலமைச்சர் நரராயணசாமி உத்தரவிட்டுள்ளார். 

புதுச்சேரி மாநிலத்தில் வறுமைகோட்டுக்குகீழ்உள்ளவர்களுக்குஒருகுடும்பத்துக்குஒருசெட்துணிமற்றும் சர்க்கரை அலவசமாக வழங்கப்படும். தாழ்த்தப்பட்டசமூகமக்களுக்குஒருகுடும்பத்தில்எத்தனைஉறுப்பினர்கள்இருந்தாலும்அவர்களுக்குஒருசெட்துணி, மற்றும்சர்க்கரைவழங்கப்படும்.

ஆனால் கடந்தஆண்டுதீபாவளிசர்க்கரைவழங்ககவர்னர்கிரண்பேடிஅனுமதிக்கவில்லை. இதனால்அப்போதுதீபாவளிசர்க்கரை, மற்றும்இலவசங்கள்வழங்கப்படவில்லை.இந்தஆண்டுஇவற்றைஎப்படியாவதுவழங்கவேண்டும்என்றுஅனைத்துகட்சிகளும்வற்புறுத்திவந்தன.

இது தொடர்பாக ஆலோசனைகூட்டம்அமைச்சரவைஅரங்கில்நடைபெற்றது. இதில்அமைச்சர்கள், அனைத்துகட்சிஎம்.எல..க்கள்கலந்துகொண்டனர்.அப்போதுஇலவசங்களைகண்டிப்பாகவழங்கவேண்டும்என்றுஎம்.எல்..க்கள்வற்புறுத்தினார்கள்.

இதையடுத்துஅரசுஅனைத்துரேசன்கார்டுகளுக்கும்இலவசசர்க்கரை, துணிகளுக்குபதிலாகரூ.1000 ரொக்கபணத்தைபரிசாகவழங்கமுடிவுசெய்துள்ளது.இதுபோல்தாழ்த்தப்பட்டவர்களுக்குவழங்கப்படும்துணியைகணக்கிட்டும்அதற்கானபணம்வழங்கப்படும்எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்ரேசன்கார்டுகளுக்குவழங்கப்படும்இலவசஅரிசியையும்ரொக்கபணமாகவழங்கமுடிவுசெய்யப்பட்டுள்ளது, இரு தொடர்பாக முலமைச்சர் நாராயணசாமி இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.