People are not parties to win elections
கம்யூனிஸத்தின்முக்கியஅடையாளம்எளிமை! ஒருகாலத்தில்அப்படித்தான்இருந்தார்கள்தலைமைகாம்ரேட்கள். இப்போதுஇந்ததேசத்திலிருக்கும்முக்கியகம்யூனிஸதலைவர்களில்எளிமையும், ஏழ்மையும்கொண்டவர்களைவிரல்விட்டுஎண்ணிவிடலாம். அவர்களில்ஒருவர்தான்தோழர்நல்லகண்ணு.
சி.பி.ஐ.யின்தேசியக்குழுஉறுப்பினராகஇருக்கும்நல்லகண்ணுதிருப்பூரில்பேசியபோதுதேர்தல்அரசியல்மற்றும்மக்கள்அரசியலைநோக்குவிதம்பற்றிநொந்துபோய்பேசினார்இப்படி...!
“இந்ததேசத்தில்மட்டும்தான்மதம்அதிகமாகஉள்ளது. ஜாதிகளும்ஆறாயிரத்துக்கும்மேல்உள்ளது. மற்றநாடுகளில்இப்படியில்லை. இந்தசாதிகளை, மதங்களைமையமாகவைத்துபலகட்சிகள்இங்கேஇயங்குகின்றன.
நாடுசுதந்திரமடைந்தபிறகுமக்கள்வாக்குச்சாவடிக்குசெல்கையில்தனக்குபிடித்ததுகட்சியாஅல்லதுவேட்பாளராஅல்லதுசின்னமா? எதுஎனபார்த்துஅதனடிப்படையில்வாக்களித்தனர். படிக்காதமக்கள்கூடதெளிவாகஇருந்தனர்இந்தவிஷயத்தில்.
ஆனால்சமீபகாலமாகதமிழ்நாட்டில்என்றில்லைஇந்ததேசம்முழுவதுமேதேர்தல்முடிவுகளைபணமேதீர்மானிக்கிறதுஎன்றாகிவிட்டது. இதுஜனநாயகத்தின்ஆரோக்கியத்தைசீரழித்துவிட்டது. ஆர்.கே.நகரில்இதுவரையில்இல்லாதஅளவுக்குபணம்விளையாடியுள்ளது.
பணத்தைவாங்கிக்கொண்டுவாக்களிக்கையில்தோற்பதுமக்கள்தான். பணத்தால்அமையும்வெற்றியின்மூலம்மோசமானஆட்சிநிர்வாகம்தான்கிடைக்கும். அதுமக்களைபாதாளத்துக்குள்தள்ளிவிடும்.” என்றுவருந்திநடுங்கியிருக்கிறார். நியாயம்தானே!
