திரையுலகைச் சேர்ந்த  நடிகர் மோகன் லால், பிரபு தேவா, சங்கர் மகாதேவன் உட்பட 9 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போல் பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசுதினவிழாகொண்டாடப்படும்நிலையில், மூவருக்குஇந்தியாவின்உயரியவிருதானபாரத்ரத்னாவிருதுஅறிவிக்கப்பட்டது. தொடர்ந்துபத்மவிருதுகள்அறிவிக்கப்பட்டன. அதன்படி 4 பேருக்குபத்மவிபூஷண் , 14 பேருக்குபத்மபூஷண், 94 பேருக்குபத்மஸ்ரீவிருதுகளும்என 112 பேருக்குபத்மவிருதுகள்அறிவிக்கப்பட்டன.

பாரத ரத்னா

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

நானாஜி தேஷ்முக் ( ஜனசக்தி தலைவர் மறைவு )

பூபன் ஹசாரிகா சானா (கவிஞர் மறைவு )

பத்ம விபூஷன் விருதுகள்

நாட்டுப்புறகலைஞர்தீஜன்பாய்.
டிஜிபோட்டிஅதிபர்இஸ்மாயில்ஒமர்
எல்.என்.டி. சேர்மன்.எம்.நாயக்
எழுத்தாளர்பல்வந்த்முரேஷ்வர்புரந்தரே

பத்ம பூஷன் விருதுகள்

முன்னாள்இஸ்ரோவிஞ்ஞானிநம்பிநாராயணன்
மறைந்தஎழுத்தாளர்குல்தீப்நாயர்
முன்னாள்சி..ஜி. தலைவர்வி.கே.சுங்குலு
முன்னாள்லோக்சபாதுணைசபாநாயகர்கரியமுண்டா.
அகாலிதளம்தலைவர்தீந்ஷா.
மலையேற்றவீரர்பச்சேந்திரபால்.
லோக்சபாஎம்.பி. நாராயணயாதவ்
நடிகர்மோகன்லால்உள்ளிட்ட 14 பேருக்குபத்மபூஷண்விருதுகள்வழங்கப்படுகிறது.

பத்மஸ்ரீ விருதுகள்

குத்துச்சண்டைவீரர்பஜ்ரங்பூனியா
மதுரைசமூகசேவகிசின்னப்பிள்ளை
இசையமைப்பாளர்சங்கர்மகாதேவன்
நடிகர்பிரபுதேவா
டாக்டர்ஆர்.பி. ரமணி
டிரம்ஸ்சிவமணி
நர்த்தகிநட்ராஜ் (பரதநாட்டியகலைஞர்)
பங்காருஅடிகளார்
கிரிக்கெட்வீரர்கவுதம்காம்பீர்


மறைந்தநடிகர்காதர்கான்
முன்னாள்தூதரகஅதிகாரிஎஸ்.ஜெய்ஷங்கர்
பாட்மின்டன்வீரர்சரத்கமல்
கால்பந்துவீரர்சுனில்சேத்ரி
நடிகர்மனோஜ்பாஜ்பாய்
டாக்டர்ராமசாமிவெங்கடசாமி
மூத்தவழக்கறிஞர்ஹர்விந்தர்சிங்புல்கா

ஷாதப்முகம்மது
கபடிவீர்அஜய்தாக்கூர்உள்ளிட்ட 94 பேருக்குபத்மஸ்ரீவிருதுகள்அறிவிக்கப்பட்டுள்ளது.