இந்தியா முழுவதும் தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் இந்த ஆண்டு பெரும்பாலும் வெடி இல்லாத தீபாவளியாகத் தான் இருக்கும் என எதிபார்க்கப்டுகிறது. தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க முடிக்கும் என்ற நிலையில் இதை பஞ்சாங்கம் அன்றே கணித்து சொல்லி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளியின்போது இரவு 8 மணிமுதல் 10 மணிவரைமட்டுமேபட்டாசுகளைவெடிக்கவேண்டும்எனஉச்சநீதிமன்றம்சமீபத்தில்அதிரடிதீர்ப்புவழங்கியது. இதையடுத்து பட்டாசுவெடிப்பதுதொடர்பானஉச்சநீதிமன்றம்அளித்ததீர்ப்பைமறுபரிசீலனைசெய்யவேண்டும்என்றுதமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பட்டாசுவெடிக்க 8 மணிமுதல் 10 மணிவரைமட்டுமேஅனுமதிஅளிக்கப்பட்டதைமாற்றி, காலை 4 மணிமுதல்மாலைமணிவரைபட்டாசுவெடிக்கஅனுமதிக்கவேண்டும்எனமனுவில்கூறப்பட்டதுஇதனைத்விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில்மட்டும்அதிகாலை 4.30 மணிமுதல் 6.30 மணிவரைபட்டாசுவெடிக்கஅனுமதிவழங்கிஉள்ளது. அதேசமயம்நாடுமுழுவதிலும்மொத்தம் 2 மணிநேரம்மட்டுமேபட்டாசுவெடிக்கஅனுமதிவழங்கப்படும்என்றுதிட்டவட்டமாககூறியிருந்தது. மேலும், தமிழகத்துக்குஏற்றநேரத்தைநீங்களேமுடிவுசெய்துகொள்ளலாம்என்றும்அதுகாலையோஅல்லதுமாலையோநீங்களேமுடிவுசெய்துகொள்ளலாம்என்றும்அந்தஉத்தரவில்குறிப்பிட்டிருந்தது

இந்தநிலையில், தீபாவளிஅன்றுதமிழகத்தில்காலை 4 மணிமுதல் 5 மணிவரையும், இரவு 9 மணியில்இருந்து 10 மணிவரைபட்டாசுவெடிக்கலாம்என்றுஉச்சநீதிமன்றம்அறிவுறுத்திஉள்ளது.

உச்சநீதிமன்றத்தின்விதிகள்பின்பற்றப்படுகிறதா? என்பதைமாவட்டஆட்சியர்கள்முதல்வி... உள்ளிட்டோர்கண்காணிக்கவேண்டும்என்றும், விதிகளைமீறுபவர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கப்படவேண்டும்என்றும்உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

இதனால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடும் பொது மக்கள் குறிப்பாக வாண்டுகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு பட்டாசு இல்லாத தீபாவளி தான் என்றும் கருதப்படுகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தற்போது போட்ட உத்தரவு ஏற்கனவே பஞ்சாங்கத்தல் கூறப்பட்டிருப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

அந்த பஞ்சாங்கத்தில் நாட்டில் பல பகுதிகளில் வெடி இல்லா தீபாவளியாக அமலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் மழை வெள்ளம், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து என பல நிகழ்வுகள் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு அது நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.