nly two time per year for thirumalai dharshan

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என ஆந்திர மாநில அறநிலைத்துறை அமைச்சர் மாணியக்லாயராவ் தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உலகப்புகழ்பெற்றதிருப்பதிஏழுமலையான்கோயிலில்தினந்தோறும்லட்சக்கணக்கானபக்தர்கள்சுவாமிதரிசனம்செய்துவருகின்றனர். 70 ஆயிரம்முதல் 80 ஆயிரம்பக்தர்கள்வரைமட்டுமேநிற்காமல்சென்றால்பக்தர்கள் 1/2 நிமிடம்வரைசுவாமிதரிசனம்செய்யகூடியநிலையுள்ளது

பல்வேறுசிபாரிசுகளின்படிஒருவரேபலமுறைதரிசனம்செய்துவரும்நிலைஇருப்பதால், தேவஸ்தானஅதிகாரிகள்நெருக்கடிகளைசந்தித்துவருவதாககூறப்படுகிறது

இந்தநிலையில், பக்தர்களின்கூட்டநெரிசலைகட்டுப்படுத்தஒருவர்ஆண்டுக்குஇரண்டுமுறைமட்டும்தரிசனம்செய்யும்விதமானநடைமுறையைஅறிமுகப்படுத்ததிட்டமிடப்பட்டுவருவதாககூறப்படுகிறது

இது தொடர்பாக விஜயவாடாவில்செய்தியாளர்களிடம்பேசியஆந்திரமாநிலஇந்துஅறநிலையத்துறைஅமைச்சர்மாணிக்கயாலராவ், ஆதார்கார்டுமூலம்ஒருஆண்டில்முதல்முறைவரும்பக்தர்களுக்குமட்டும்முன்னுரிமைஅளித்துஅதன்பின்னர்வாய்ப்புஇருந்தால்தரிசனத்திற்குஅனுமதிக்கும்விதமாகமென்பொருள்தயார்செய்யஉள்ளதாககுறிப்பிட்டார்

ஆண்டில்இரண்டுமுறைமட்டும்தரிசனம்செய்யும்விதமாகசெய்தால்மேலும்பலபக்தர்கள்சாமிதரிசனம்செய்யமுடியும்என்பதுதனதுயோசனைஎன்றுஅவர்தெரிவித்துள்ளார்.

ஆனால் கூட்ட நெரிசலை சமாளிக்க வழியை தேடுவதை விட்டு விட்டு, பக்தர்கள் இத்தனை முறை தான் கடவுளை தரிசிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஒரு மணி நேரத்தில் சாதாரண பக்தர்கள் 5000 பேர் ஏழுமலையானை தரிசிக்கின்றனர். அப்படி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களை ஒரு நிமிடம் கூட பார்க்க அனுமதிப்பதில்லை. 100 அடி தூரத்திலிருந்து தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அப்படி இருந்தும், வரிசையில் செல்லும் போதே ஊழியர்கள் இழுத்து விடுகின்றனர். இதனால் சுவாமியை சரியாக தரிசனம் கூட செய்ய முடிவதில்லை.



ஆனால் விஐபி தரிசனம் என்ற பெயரில் விஐபி பிரேக் விடப்படுகிறது. இந்த விஐபி தரிசனம் நடக்கும் நேரத்தில் 10,000 சாதாரண பக்தர்கள் தரிசிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது..

விஐபி.,களுக்கு ஆறு மாதம் ஒரு முறை தான் தரிசனம் என விதியை மாற்றுவதை விட்டு சாதாரண பக்தரகளை கட்டுப்படுத்துவது தவறு என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.