இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல்  தொடங்கப்படும் என தமிழக பள்ளி கல்வி அமைச்சராக, செங்கோட்டையன்  அதிரடியாக அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றபிறகு பலஅடுக்கடுக்கானமாற்றங்கள்செய்யப்பட்டுவருகின்றன. அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்ஸ், ஆங்கில வழிக்கல்வி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் என அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு ஜொலித்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்தொடர்ச்சியாக, பள்ளிகல்வித்துறைக்குஎன, பிரத்யேகமாக, 'டிவி' சேனல்துவங்கப்படஉள்ளது.இதற்கானபணிகளைமேற்கொள்ள, பள்ளிகல்விஇயக்குனர்ராமேஸ்வரமுருகன், மாநிலகல்வியியல்ஆராய்ச்சிமற்றும்பயிற்சிநிறுவனஇயக்குனர்அறிவொளி, ஒருங்கிணைந்தகல்விதிட்டஇயக்குனர்சுடலைகண்ணன்மற்றும்இணைஇயக்குனர்கள்அடங்கியகுழுஅமைக்கப்பட்டுஉள்ளது.

தொழில்நுட்பபணிமற்றும்தொலைக்காட்சிக்கானமுன்தயாரிப்புகாட்சிகளைபதிவுசெய்யவும், தனியாககுழுஅமைக்கப்பட்டுள்ளது. கேமரா, தொழில்நுட்பகருவிகள்வாங்கும்பணிகளும்தொடங்கியுள்ளன.

படப்படிப்புமற்றும்தொழில்நுட்பதளங்களை, சென்னை, அண்ணாநுாலகத்தில்அமைக்கமுடிவுசெய்யப்பட்டுஉள்ளது.மேலும், காட்சிபதிவுக்காக, 'ட்ரோன்' என்ற, ஆளில்லாவிமானம்வாங்கவும், உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில், பொங்கல்திருநாளில், சேனல்ஒளிபரப்பைதொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்..