நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். முன்னதாக அவர், பேசும்போது என்னை அரசியல் அரசியல் ஆதாயத்துக்காக பல கட்சியினர் சந்திக்கின்றனர் என கூறினார்.

இதுகுறித்து நடிகை நக்மாவிடம் கேட்டபோது:-

நடிகர் ரஜினியை நான் மீட் பன்னுனது, பிரண்டாகதான். அவுரு அரசியலுக்கு எப்ப வரனும்ன்னு அவுருக்கு ஐடியா இருக்கு. அவுரு வருவாரு. எத்ன வருஷமா அவுரு சொல்லிருப்பாரு..

அரசியலுக்கு வரனும்னா அவுருதான் முடிவு எடுக்குனும். ரஜினி, பாஜகக்கு போறார்ன்னு சொல்லுறங்க... அவுரு அரசியலுக்கு பேவுறது பத்தி எதுவும் பேசல. அவுரு அரசியலுக்கு வந்தா நல்லாருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.