Asianet News TamilAsianet News Tamil

முதல் முறையாக.. ஒரே நேரத்தில் லைவ் அடித்த மோடி - ராகுல்..! 5 ஆண்டு கால ஆட்சியில் திக் திக் நிமிடங்கள்..!

நாளை மறுத்தினதோடு தினத்தோடு நாடாளுமன்ற தேர்தல்முடிவுக்கு  வரும் நிலையில் இன்று டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில்  மோடி மற்றும் அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
 

modi amitsha and rahul gave press meet in delhi
Author
Chennai, First Published May 17, 2019, 5:29 PM IST

முதல் முறையாக..  ஒரே நேரத்தில் லைவ் அடித்த மோடிஅமித்ஷா - ராகுல்..! 5 ஆண்டு கால ஆட்சியில் திக் திக் நிமிடங்கள்..! 

நாளை மறுத்தினத்தோடு நாடாளுமன்ற தேர்தல்முடிவுக்கு வரும் நிலையில் இன்று டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மோடி மற்றும் அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதே நேரத்தில் ராகுலும் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதன் மூலம் ஒரே நேரத்தில் மோடி அமித்ஷா மற்றும் ராகுல் ஒரே நேரத்தில் லைவ் கொடுத்து வருகின்றனர்.

modi amitsha and rahul gave press meet in delhi

மோடி குறித்து ராகுல் பேசிய போது.. 

மோடியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நாளை மறுநாள் தேர்தல் முடிய உள்ள நிலையில் தற்போது மோடி முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். மோடி ஆட்சியின் போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் A கிரேடுக்கு உரியது எனவும் தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய ராகுல், பிரதமர் யார் என்ற கேள்விக்கு மக்களே முடிவு செய்வார் என்றும் குறிப்பிட்டு உள்ளார் ராகுல்.

modi amitsha and rahul gave press meet in delhi

மோடி மற்றும் அமித்ஷா பேசும் போது...  

வலிமையான பாஜக அரசியலில் ஐபிஎல் விளையாட்டு முதல் பண்டிகை என அனைத்தும் அமைதியாக நடைபெற்றது என பெருமிதம் தெரிவித்துள்ளார். பள்ளி தேர்வு உள்ளிட்டவை மிகவும் அமைதியாக நடைபெற்றது... அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம், பாஜக விற்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

modi amitsha and rahul gave press meet in delhi

வரலாறு எங்களுடையயதாக இருக்கும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல தடைகளை தாண்டி சாதனைகளை படைத்துள்ளது பற்றிப் பெருமை கொள்கிறோம். தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் சிறப்பாக நடத்தி முடித்த அனைவருக்கும் தங்களுடைய வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios