முதல்வர் ஓ.பன்னீர்செல்லம் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் முடிந்தது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்லம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் நடந்தது

இந்த கூட்டத்தில் வறட்சி, விவசாயிகள் தற்கொலை, மீனவர்கள் பிரச்சனை உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஓ.பன்னீர்செல்லம் முதல்வராக பொறுப்பேற்றபின் நடைபெறும் 3வது அமைச்சரவை கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.