நான் ஒன்றும் உயிருக்கு பயந்தவள் இல்லை என்றும், உன்னை சும்மா விட மாட்டேன் என்றும், விரைவில் இதே மதுரை ஜெயிலில் நீ கம்பி எண்ணுவாய் என்றும் வாட்ஸ் அப்பில் மிரட்டிய ரௌடிக்கு மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளா பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரைமத்தியசிறைசூப்பிரண்டுஊர்மிளாவை தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ரௌடி புல்லட் நாகராஜ் என்ற ரௌடி வாட்ஸ்அப்பில்பகிரங்கமாகமிரட்டிபேசியிருக்கும்ஆடியோவெளியாகிபரபரப்பைஏற்படுத்தியது.

இவர்மீதுகொலை, கொள்ளை, வழிப்பறிஎன 30–க்கும்மேற்பட்டவழக்குகள்உள்ளன. புல்லட்நாகராஜின்அண்ணன், ஒருகொலைவழக்கில்கைதாகிமதுரைமத்தியசிறையில்கைதியாகஇருந்தார். அப்போதுஅவர்தூக்கமாத்திரைகளைஅதிகமாகவாங்கிசாப்பிட்டுபோதைஏற்றிகொள்வாராம். சிலநாட்களுக்குமுன்புஅவரைபரிசோதனைசெய்யவந்தபெண்டாக்டரிடம்தனக்குமருந்துஅதிகமாகஏற்றிஊசிபோடுமாறுகூறியுள்ளார்.

பெண்டாக்டர்அதற்குமறுப்புதெரிவித்ததால், அவரைஅவதூறாகதிட்டியுள்ளார். இதுகுறித்துஅந்தடாக்டர், சிறைத்துறைசூப்பிரண்டுஊர்மிளாவிடம்புகார்செய்தார். அதையடுத்துசூப்பிரண்டு, அவர்மீதுநடவடிக்கைஎடுத்துள்ளார். இந்தநிலையில்புல்லட்நாகராஜின்அண்ணன்விடுதலைசெய்யப்பட்டார். சிறையில்இருந்துவெளியேவந்தஅவர்ஜெயிலில்நடந்ததுகுறித்துதம்பிபுல்லட்நாகராஜிடம்கூறியுள்ளார்.

அதைதொடர்ந்துபுல்லட்நாகராஜ்சிறைத்துறைசூப்பிரண்டுக்குவாட்ஸ்அப்பில்ஆடியோமூலம்மிரட்டல்விடுத்தார்.நான்புல்லட்நாகராஜ்பேசுறேன். தமிழ்நாட்டில்நான்பார்க்காதஜெயில்கிடையாது. என்கண்முன்னாடிஎத்தனையோபேரைஜெயிலில்அடிச்சுகொன்றிருக்காங்க. மதுரைஜெயிலைபொறுத்தவரைஉங்களுக்குநிர்வாகத்திறமைகிடையாது. சிறையில்கைதிமீதுகைவைச்சஒரேகாரணத்திற்காகஜெயிலர்ஒருவரைஎரிச்சுகொன்றதுஞாபகம்இருக்கும். ஏன்திருந்தமாட்டேங்கிறீங்க. என மிக பதிரங்கமாக மிரட்டியுள்ளார்.

இந்தநிலையில்சிறைத்துறைசூப்பிரண்டுஊர்மிளாநேற்று மதுரைமாநகரபோலீஸ்கமிஷனரிடம் புகார்அளித்துள்ளார்..

இந்நிலையில் சிறைத்துறைசூப்பிரண்டுஊர்மிளாசெய்தியாளர்களிடம் பேசும்போது ரவுடியின்மிரட்டலுக்குபயப்படமாட்டேன். நான்உயிருக்குபயந்தவள் இல்லை என்றும் விரைவில் இதே மதுரை ஜெயிலில் நீ கம்பி எண்ணுவாய் என்றும் வாட்ஸ் அப்பில் மிரட்டிய ரௌடிக்கு மதுரைமத்தியசிறைசூப்பிரண்டுஊர்மிளா பதிலடி கொடுத்துள்ளார்.