'பொழுது விடியுறதும் தெரியல, அடையுறதும் தெரியல. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில மீட்டிங் இருக்கலாம், ஆனா மீட்டிங்கே வாழ்க்கையா இருந்தா எப்படி?’

சந்தைக்குபோணும், ஆத்தாவைய்யும், காசுகொடு! எனும் ’16 வயதினிலேசப்பாணிகமலுக்குஎந்தவகையிலும்சளைத்ததாகஇல்லைகோயமுத்தூர்மாவட்டதி.மு.. நிர்வாகிகளின்குரல்! - என்றுஏகபோகவசனம்கேட்கிறதுஅரசியலரங்கில். ’என்னாங்ணாஒரேடியாஇப்படிஅசிங்கப்படுத்திப்போட்டீங்?’ என்றுஒருவேளைஅவர்கள்மனம்குமுறுவார்களேயானால், இதைவேறுகலரில்சொல்லுவோமா?!....

கருணாநிதிக்குபிடித்ததுள்ளல்பாடல்களில்முன்வரிசையில்நிற்பது, காதலிக்கநேரமில்லை! படத்தில்வரும்விஸ்வநாதன்வேலைவேணும்!’ பாடல். அமைச்சர்செந்தில்பாலாஜிமுன்தரையிலமர்ந்துமினிஸ்டரண்ணாலீவுவேணும்!’ என்றுதர்ணாசெய்யாதகுறையாககுமுறிக்கொண்டிருக்கிறார்கள்கோயமுத்தூர்மாவட்டஆளுங்கட்சியினர்.

காரணம்?...சன்டேகூடலீவுவிடாமல்நாள்தோறும்கட்சிப்பணி, காவாய்பணிஎன்றுஅவர்களைஅமைச்சர்வெச்சுசெய்வதால்தான். ‘பொழுதுவிடியுறதும்தெரியல, அடையுறதும்தெரியல. ஒருமனுஷனுக்குவாழ்க்கையிலமீட்டிங்இருக்கலாம், ஆனாமீட்டிங்கேவாழ்க்கையாஇருந்தாஎப்படி?’ என்றுவைகைப்புயல்ரேஞ்சுக்குவெறுத்துப்போய்பேசுகின்றனர்நிர்வாகிகள்.

அதாவதுகடந்தசட்டசபைதேர்தலில், பத்துக்குபத்தும்தோற்றுப்போனகோயமுத்தூர்மாவட்டதி.மு..வைசரிவிலிருந்துமீட்டெடுக்கஅமைச்சர்கள்சக்கரபாணிமற்றும்ராமச்சந்திரன்இருவரையும்பொறுப்புஅமைச்சர்களாகநியமித்தார்முதல்வர்ஸ்டாலின். ஆனால்அவர்களின்செயல்பாட்டில்முதல்வருக்குதிருப்தியில்லை. அதனால்உதயநிதியைஅனுப்பிஒருரிப்போர்ட்ரெடிபண்ணித்தரசொன்னார். ரகசியவிசிட், ஓப்பன்விசிட், ஓரஞ்சாரமானவிசிட்என்றுபலரூபங்களில்கோயமுத்தூர்மாவட்டதி.மு..வுக்குள்வலம்வந்து, உதய்கொடுத்தரிப்போர்ட்டைபார்த்துசெம்மகாண்டாகிவிட்டார்ஸ்டாலின். காரணம்சட்டசபைதேர்தலில்எங்கேவிழுந்துகிடந்ததோஅதேஇடத்தில்தான்இவ்விருஅமைச்சர்கள்பொறுப்பேற்றபிறகும்கிடந்ததுகட்சி.

அதனால்அதிரடியாக, மின்வாரியத்துறைஅமைச்சர்செந்தில்பாலாஜியைகோவையின்பொறுப்புஅமைச்சராக்கிவிட்டு, பழையமாண்புமிகுக்களைஅதிலிருந்துவிடுவித்தார். பொறுப்பைகையிலெடுத்தசெந்தில்பாலாஜி, முதல்வர்தன்மீதுவைத்தநம்பிக்கையைகாப்பாற்றியேதீரவேண்டும், அதற்காககோயமுத்தூர்மாவட்டத்தில்நடக்கஇருக்கும்உள்ளாட்சிதேர்தலில்ஒட்டுமொத்தமாகமுழுவெற்றியைபெற்றேதீரவேண்டும்! எனும்முடிவில்தாறுமாறாகஉழைக்கிறாராம். பொறுப்புக்குவந்தஒரேமாதத்தில்மாநகராட்சி, மற்றும்நகராட்சிபகுதிகளைகுறிவைத்துநிகழ்ச்சிகளைநடத்தி, ஒன்றரைலட்சம்கோரிக்கைமனுக்களைமக்களிடம்பெற்றவர், அவற்றில்பெரும்பாலானவற்றைமாவட்டநிர்வாகம்மூலம்நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். இதுமக்கள்மத்தியில்அரசுமீதுஒருநல்லஅபிப்ராயத்தைஉருவாக்கிடஓரளவுகைகொடுக்கிறதாம்.

ஆனால்அதேவேளையில்காலைஆறுமணி, ஏழுமணிக்கெல்லாம்ஆலோசனைகூட்டம்நடத்துகிறாராம்நிர்வாகிகளைகூட்டி. அதேப்போல்சனி, ஞாயிறுஎனஒன்றுவிடாமல்செயல்வீரர்கள்கூட்டம், ஊழியர்கூட்டம்என்றுநடத்திபெண்டைநிமித்துகிறாராம். இதெல்லாம்போதாதென்றுசென்னையிலிருந்துஉதயநிதியைவேறுஅழைத்துவந்துமாவட்டபூத்கமிட்டிகூட்டத்தையேஏதோமாநாடுரேஞ்சுக்குநடத்தியிருக்கிறார். இதில்உதய்குஷி, ஆனால்நிர்வாகிகளோசெம்மகாண்டு. காரணம், சன்டேகூடலீவுகொடுக்காமல்பணியில்பின்னிஎடுப்பதால்தங்கள்பர்ஷனல்பணிகளைப்பார்க்கமுடியலை, மனைவிகுழந்தைகளுடன்நாலுஎடத்துக்குபோயிநாளாச்சு! என்றுபொங்குகிறார்களாம்.

உதயநிதியைவைத்துசெந்தில்பாலாஜிஅடுத்தஇரண்டுமெகாநிகழ்வுகளுக்குஸ்கெட்ச்போட்டுஇறங்க, நிர்வாகிகளோஒன்டேவாச்சும்லீவுகொடுங்கஅமைச்சரேஎன்றுகதறுகிறார்களாம்.

பாவம்பாஸு! ஃப்ரீயாவிடுங்கபுள்ளிங்கள..!