Karnataka CM siddaramiah sleep in a stage

கர்நாடகாவின்பெரும்அரசியல்தலைவர்களுக்கும், தூக்கத்துக்கும்அப்படிஎன்னதான்தொடர்பிருக்கிறதோதெரியவில்லை. பொதுமேடையில்தூங்கிவழிந்துகடும்விமர்சனத்தைவாங்கிக்கட்டியிருக்கிறார்கர்நாடகமுதல்வர்சித்தராமைய்யா!

மதசார்பற்றஜனதாதளதலைவரானதேவகவுடாவுக்குஒருபெரியபிரச்னைஇருந்தது. அதுபொதுநிகழ்வுகளில்நேரம்காலம்பார்க்காமல்தூங்கிவிடுவது. அதிகாரத்தின்உச்சத்திலிருந்தபோதுமிகமுக்கியமீட்டிங்கில்கூடஇந்தபிரச்னையால்பெரும்அவதிப்பட்டார்கவுடா. அவரைவிமர்சிக்கஎதிர்கட்சிகள்வேறெந்தெபாயிண்டையும்விடஇந்தஒருவிஷயத்தைமட்டும்வைத்தேகொலையாய்கொன்றெடுத்தன.

இந்நிலையில்இப்போதுஇந்தபிரச்னைகர்நாடகமுதல்வராகஇருக்கும்சித்தராமைய்யாவையும்தொற்றிக்கொண்டிருக்கிறது. மக்கள்நலதிட்டமுகாம், மாநிலஉயர்அதிகாரிகளுடன்ஆலோசனை, காவல்துறைஅதிகாரிகளின்பவர்பாயிண்ட்பிரசன்டேஷன்எனஎந்தமுக்கியமானவேளையிலும்சித்தராமைய்யாவைஇந்ததூக்கபிரச்னைபோட்டுஆட்டுகிறது. பிரஸ்மீட்சமயத்தில்மீடியாகேமெராமென்தங்கள்மைக்குகளைரெடிசெய்துதயாராகும்அந்தசின்னஇடைவெளியில்கூடகுட்டிதூக்கம்போட்டுவிடுகிறார்.

இந்நிலையில்பெங்களூருவில்சமீபத்தில்நடந்தகாங்கிரஸ்கட்சியின்பிராந்தியவிழாவிலும்மேடையின்நடுநாயகமாகஅமர்ந்துஉறங்கிவிட்டார்சித்து. முதல்வர்என்பதாலும், அயந்துஉறங்குகிறார்என்பதாலும்யாரும்அவரைதொந்தரவுசெய்யவில்லை. ஒருகட்டத்தில்தானாகவிழித்துக்கொண்டவர்அசடுவழியைமுகத்தைதுடைத்துக்கொண்டார்.

கர்நாடகாவில்பொதுதேர்தல்பிரச்சாரம்களைகட்டதுவங்கிவிட்டநிலையில்இப்படிதூங்கிவழிபவரிடம்ஆட்சியைகொடுத்தால்மாநிலவளர்ச்சியும்தூங்கித்தான்போகும். ஒருமுதல்வரேபொதுமேடையில்தூங்கிவழிவதால்நம்மாநிலத்தின்மரியாதைஅசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.’ என்றுஎதிர்கட்சியானபி.ஜே.பி. பொளந்துகட்டுகிறது, காங்கிரஸிலுள்ளசித்தராமையாவின்பங்காளிகளோசித்துவுக்குவயதாகிவிட்டது. உடல்நிலைஒத்துழைப்பதில்லை. அதனால்இந்தமுறைமுதல்வர்வேட்பாளராகவேறுநபர்களைதலைமைதேர்ந்தெடுக்கவேண்டும்.’ எனகொளுத்திப்போட்டுள்ளனர்.

தூக்கத்துலஎமன்வரலாம், தூக்கமேஎமனாமாறினாஎப்பூடி?....