கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். இவருக்கு வயது 70இ கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுஇ சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில்இ கொரோனா பாதிப்பால் நுரையீரலில் தொற்று அதிகாரித்தது. மேலும்இ நுரையிரலில் சளி அதிகமானதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பாடார். சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இவரது மரணச்செய்தி கேட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கன்னியாகுமரிக்கு விரைந்து வந்து கொண்டிருக்கிறார்.