கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது  நாங்கள் போட்ட பிச்சை என நடிகர் கருணாசின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ  கனகராஜ் , நானும் வெள்ளாள கவுண்டந்தான்... தில் இருந்தால் கருணாஸ் என்னை தொட்டுப் பார்க்கட்டும்  என சவால் விடுத்துள்ளார்.   

சென்னையில்கடந்தஞாயிறன்று முக்குலத்தோர் புலிப்படை கட்சியினர்சார்பில் 5 அம்சகோரிக்கைகளைவலியுறுத்திஆர்பாட்டம்நடைபெற்றது. அன்றையதினம்விநாயகர்சதுர்த்திஊர்வலம்நடைபெற்றதால்கருணாஸ்அன்றுபேசியதுபெரியஅளவில்விவாதமாகவில்லை. இந்தநிலையில்ஆர்பாட்டத்தின்போதுபல்வேறுஜாதிகளுக்குஎதிராகவிஷமத்தனத்துடன்கருணாஸ்பேசியதுசமூகவலைதளங்களில்வேகமாகபரவிவருகிறது.

அதில், கூவத்தூர்என்றுஒன்றுஇருப்பதைசசிகலாவிடம்தெரிவித்ததேதான்தான்எனகருணாஸ்கூறினார்.. மேலும்கூவத்தூர்விடுதிக்குஒரேஒருபாதைதான்என்றும்மூன்றுபக்கமும்கடல்என்பதாலும்எவனாலும்ஓடமுடியாதுஎன்றுகூறிஅங்குஎம்.எல்.ஏக்களைஅழைத்துச்செல்லஏற்பாடுசெய்ததும்தான்என்றுகருணாஸ்தெரிவித்தார்.

மேலும்கூவத்தூரில்வைத்துஎம்.எல்.ஏக்கள்பலரும்தினகரன்காலில்விழுந்ததைதான்பார்த்ததாகதெரிவித்தார். தற்போதுமுதலமைச்சராகஉள்ளஎடப்பாடிபழனிசாமி, தினகரன்காலில்விழுந்ததாகவும்கருணாஸ்கூறியுள்ளார்.

மேலும்எக்குலமும்வாழவேண்டும்என்றால்முக்குலம்ஆளவேண்டும்என்றுஅன்றேசொல்லிவைத்திருப்பதாககருணாஸ்குறிப்பிட்டார்.. வரலாற்றைஎடுத்துப்பார்த்தால்மூன்றுமுறைமுதலமைச்சராகஇருந்தஒரேஇனம்முக்குலத்தோர்இனம்தான்என்பதுதெரியும்என்றுஅவர்தெரிவித்துள்ளார். வேறுஎந்தஜாதிக்காரனும்மூன்றுமுறைமுதலமைச்சராகவில்லைஎன்றும்கருணாஸ்ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.

கவுண்டரானஒருவர்முதலமைச்சரானதுநாங்கள்போட்டபிச்சைஎன்றுநடிகர்கருணாஸ்பேசியுள்ளதுசர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.கவுண்டருக்குமுதலமைச்சர் பதவியை பிச்சையாக போட்டதேசசிகலாஉள்ளிட்டநாங்கள்தான்என்றுகருணாஸ்தெரிவித்துள்ளார். கருணாசின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சூலூர் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் கனகராஜ், கருணாசின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், தொடர்ந்து பேசிய அவர் நானும் வெள்ளாள கவுண்டந்தான்... தில் இருந்தால் கருணாஸ் என்னை தொட்டுப் பார்க்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.