ஆந்திர மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை ஏற்படுத்தும் மசோதாவிற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது அம்மசோதாவை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2019-இல்ஆந்திராவில்ஒய்.எஸ்.ஆர்காங்கிரஸ்ஜெகன்மோகன்ரெட்டிகட்சி , பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதிரடியாக பல திட்டங்களை அறிவிக்கும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மக்கள் ஹீரோவா பார்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் தலைமையிலானஅரசுமாநிலத்தில்மூன்றுதலைநகரங்களைஉருவாக்கவகைசெய்யும்மசோதாவுக்குகடந்தஆண்டுபேரவையில் தாக்கல் செய்தது. எதிர் கட்சியினரை கடும் அமளிக்கு மத்தியில், அந்தமசோதாபேரவையில்நிறைவேற்றமானது. மாநிலத்தின்நிர்வாகத்தலைநகராகவிசாகப்பட்டினத்தையும், சட்டப்பேரவைதலைநகராகஅமராவதியையும், நீதித்துறைதலைநகராககர்னூலையும்அறிவித்திருந்ததுஜெகன்மோகன்ரெட்டியின்அரசு.

இந்த மசோதாவிற்கு விவசாயிகள்உட்படபலரும்எதிர்ப்புதெரிவித்துவந்தனர். மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல , இந்த திட்டம் வகுக்கப்பட்டதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில்மூன்றுதலைநகரம்தொடர்பாகதாக்கல்செய்யப்பட்டமசோதாவைதிரும்பப்பெறுவதாகஅதிரடியாக அறிவித்துள்ளது ஆந்திரஅரசு.
இதற்கு முன்னர், ஜெகன்மோகன்ரெட்டிஅரசின் தலைநகர மசோதாவைஎதிர்த்துமக்கள் ஹதராபாத் உயர்நீதிமன்றத்தில்வழக்குதொடுத்தனர். இவ்வழக்கில்மத்தியஅரசும்பிரதிவாதியாகசேர்க்கப்பட்டது. அப்போதுநீதிமன்றத்தில்பதில்அளித்தமத்தியஅரசு, 'ஒருமாநிலத்திற்குதலைநகரம்அமைக்கும்முடிவுஎன்பதுமுழுக்கமுழுக்கஅந்தமாநிலஅரசுதொடர்புடையது. எனவேஇதற்கும்மத்தியஅரசுக்கும்எந்தவிததொடர்பும்கிடையாது,' எனக்கூறியது. ஆந்திரஅரசுசார்பில்நீதிமன்றத்தில்தாக்கல்செய்தமனுவில், 'ஆந்திராவுக்குஒரேஒருதலைநகராகஅமராவதிமட்டுமேஇருக்கும். இதுதொடர்பானஅறிவிப்பைமுதல்வர்ஜெகன்மோகன்ரெட்டிசட்டசபையில்வெளியிடுவார்,' எனத்தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்துஆந்திராவில் 3 தலைநகர்களைஅமைக்கும்முடிவில்இருந்துமுதல்வர்ஜெகன்மோகன்ரெட்டிபின்வாங்கியதாககூறப்பட்டது. இதுதொடர்பாகஇன்றுசட்டசபையில்பேசியஜெகன்மோகன், 'ஆந்திரப்பிரதேசத்தில்அனைத்துமாவட்டங்களையும்வளர்ச்சிபெறசெய்யும்வகையில், மூன்றுதலைநகரங்களைஏற்படுத்துவதுமிகவும்அவசியம்எனகருதினோம். அரசாங்கம்முன்புஅறிமுகப்படுத்தியமசோதாவைதிரும்பப்பெறுகிறோம். எந்தகுறையும்இல்லாதபிழையில்லாதபுதியமசோதாவைஅறிமுகப்படுத்துவோம்,' எனக்கூறினார்.
முந்தையசந்திரபாபுநாயுடுஆட்சியில்அமராவதியைதலைநகராகமாற்றும்முயற்சிகள்முன்னெடுக்கப்பட்டன. அதற்காகபலஏக்கர்கணக்கில்விவசாயநிலங்களைவிவசாயிகளிடமிருந்துபெற்றிருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.
