jayakumar press meet about meems

ஆட்சியைகவிழ்க்கபார்க்கிறாங்க! என்றுசதாசர்வகாலமும்புலம்பிக்கொட்டிக்கொண்டிருந்தஎடப்பாடியின்அமைச்சரவை, பொங்கல்நாளில்இருந்துபுதுபுலம்பலைதுவக்கியிருக்கிறது. அதுகட்சியைஉடைக்கபார்க்கிறாங்க.’ என்பதுதான். நேற்றுசேலம்மாவட்டத்தில்முதல்வர்இப்படித்தான்புலம்பினார். அதேநாளில்மீன்வளத்துறைஅமைச்சர்ஜெயக்குமாரும்இதையெசொல்லிகுமுறிதள்ளியிருக்கிறார்.

ஜெயக்குமார்புலம்பியதுஇதுதான்...

கட்சிதலைமைக்குமதுசூதனன்கடிதம்எழுதியுள்ளதுஉண்மைதான். ஆனால்அதில்என்னஎழுதியுள்ளார்என்பதுஎனக்குதெரியவில்லை. அதைபற்றிதெரியாமல்நான்எந்தகருத்தும்சொலல்முடியாது. மதுசூதனனுக்கும்எனக்கும்எந்தபிரச்னையுமில்லை. இருவரும்சுமூகமாகபேசிக்கொள்கிறோம். கட்சியின்தலைமைஅலுவலகத்தில்நடந்தகூட்டத்திலும்பேசிக்கொண்டோமே!

எங்கள்கட்சியில்பிரச்னைஎன்றுதி.மு..வினரும், தினகரனும்தான்சிண்டுமுடியும்வேலையைசெய்கின்றனர். எங்கள்கட்சியைபிளவுபடுத்தநினைக்கும்தி.மு..வின்எந்ததிட்டமும்பலிக்காது. சிண்டுமுடிவதைஇதோடுநிறுத்திக்கொள்ளுங்கள்.

பெரியார்விருதைமுன்னாள்அமைச்சர்வளர்மதிக்குவழங்கியதுகுறித்துசமூகவலைதளங்களீல்நாகரிகமற்றதகவல்களைபதிவிடுகின்றார்கள். இந்தஅநாகரீகசெயலைஅரசியல்ரீதியாகசெய்கிறார்கள். தி.மு..வின்.டி.பிரிவினர்மீம்ஸ்வழியேசமூகவலைதளங்களில்எங்களைகிண்டல்செய்கின்றனர்.” என்றுவார்த்தைக்குவார்த்தைகிண்டல்செய்வர்பின்சற்றுகூலாகி...

நாகரிகமானமீம்ஸ்என்றால்என்னைபற்றிவந்தாலும், நானேரசித்துஎன்குடும்பத்தினரிடம்காட்டுவேன்.” என்றுசிரித்தபடிகூறிமுடித்தார்.

மீம்ஸ்என்றாலேவெச்சுசெய்வதுதான்’.ஜெயக்குமார், செல்லூர்ராஜ், திண்டுக்கல்சீனிவாசன்ஆகியோரையெல்லாம்திணறதிணறவெச்சுசெய்கிறார்கள்மீம்ஸ்மேக்கர்கள். ஆனால்அடிபடுகிறோம்எனும்உணர்வேயில்லாமல், ‘நாகரிகமானமீம்ஸ்என்றுசொல்லியபடிஜெயக்குமார்தன்னைத்தானேரசிப்பதுதான்ஸ்வீட்ஷாக்காகிபோயுள்ளது.