நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு வழக்கம்போல் முழுமையான ஆதரவினை இஸ்லாமியர்கள் வழங்குவார்களா?

கர்நாடகாவில்பற்றிஎரிந்துகொண்டிருக்கும்ஹிஜாப்விவகாரத்துக்குஎதிராகதமிழகத்தில்முஸ்லீம்அமைப்புகள்மிகப்பெரியஅளவில்கண்டனஆர்பாட்டம்நடத்திடதிட்டமிட்டன. ஆனால்அதன்பின்தமிழகத்தைஆள்வதுதி.மு.. அரசு. இதுசிறுபான்மையினரின்உரிமைகளைமதிக்கும்அரசு. நாம்போராட்டம்நடத்த, அதைஎதிர்த்துவேறுசிலர்குரல்கொடுக்கதுவங்கினால்விவகாரம்வேறுமாதிரிபோகதுவங்கலாம். அதுசட்டஒழுங்குக்குசிக்கல்தந்துஅரசுக்குசிரமம்உருவாகிடகூடாது. அதனால்பொறுமைகாப்போம்.என்றுமுடிவெடுத்துஅமைதியாகினர்.

இதுதான்இதுவேதான்தி.மு.. மீதுசிறுபான்மையினர், அதிலும்குறிப்பாகஇஸ்லாமியமக்கள்வைத்திருக்கும்நம்பிக்கை. அதற்குகாரணம், கடந்தகாலங்களில்அவர்களின்உரிமைமற்றும்பாதுகாப்புக்காககுரல்கொடுத்தமிகமுக்கியஇயக்கங்களில்முதன்மையானதுதிராவிடமுன்னேற்றகழகம்தான். கருணாநிதிஅந்தளவுக்குமிகநுணுக்கமாகஇஸ்லாமியமக்களுக்குதன்ஆதரவையும், தோள்கொடுப்பையும்வழங்கியிருந்தார்.

அவருக்குப்பின்ஸ்டாலினும்கூடகடந்தஇருவருடங்களுக்குமுன்குடியுரிமைசட்டம்தேசத்தில்அமலாக்கப்பட்டபோது, அதற்குஎதிராகவன்மையாககுரல்கொடுத்துஇஸ்லாமியமக்களின்தோழனாகதன்னைஅழுத்தமாகவலியுறுத்திக்கொண்டார்.

கடந்தசட்டமன்றதேர்தலின்போதுதி.மு.. கூட்டணிக்குமிகமிகபெரியஅளவில்தங்களின்சப்போர்ட்டைவழங்கியிருந்தனர்இஸ்லாமியர்கள்.அக்கட்சிமுரட்டுமெஜாரிட்டிடன்ஆட்சிஅமைத்திடஅவர்களும்ஒருகாரணமேஎன்பதில்இரண்டாம்கருத்தேகிடையாது. இந்நிலையில், தற்போதுநடைபெறஇருக்கும்நகர்ப்புறஉள்ளாட்சிதேர்தலில்தி.மு..வுக்குவழக்கம்போல்முழுமையானஆதரவினைஇஸ்லாமியர்கள்வழங்குவார்களா? எனும்கேள்வியினைஎழுப்பியுள்ளனர்அரசியல்பார்வையாளர்கள்.அதிலென்னசந்தேகம்?’ என்றுகேட்டபோதுவிளக்கதுவங்கியவர்கள்.

இம்முறைதி.மு.. ஆட்சிஅமைந்தபின்நிர்வாகத்தின்இயல்பானபோக்கில்அரசுஎடுத்தமுடிவில்இஸ்லாமியஅமைப்புகளுக்குசிறுசிறுஅதிருப்திகள்ஏற்பட்டன. அண்ணாபிறந்தநாளைமுன்னிட்டுசிறைவாசிகளுக்குபொதுமன்னிப்புவழங்கி, முன்கூட்டியேவிடுதலைசெய்திடதிட்டமிட்டஅரசு, கணிசமானசிறைவாசிகளைதேர்வுசெய்துஅறிவிப்பைவெளியிட்டது. ஆனால்அதில்இஸ்லாமியகைதிகளின்எண்ணிக்கைமிகமிகமிகசொற்பம். இதில்இஸ்லாமியஅமைப்புகளுக்குபெரும்வருத்தம்.குறிப்பாககோவைகுண்டுவெடிப்புவழக்கில்கைதாகிபலவருடங்கள்சிறையிலேயேஇருக்கின்ற, இத்தனைக்கும்அந்தவழக்கில்மிகசாதாரணகுற்றம்சாட்டப்பட்டநபர்கள்விடுதலையாவார்கள்எனஎதிர்பார்க்கப்பட்டுஏமாந்துபோனார்கள். அதில்தங்களின்அதிருப்தியையும், கோபத்தையும்அரசுக்குஎதிராகஓப்பனாகவேகாட்டினர்தமிழகமெங்கும்.

இந்நிலையில்வழக்கமாகதி.மு.. கூட்டணியிலிருக்கும்இந்தியயூனியன்முஸ்லீம்லீக்இம்முறையும்அக்கூட்டணியில்தொடர்ந்தாலும்கூடகடும்அதிருப்தியில்இருக்கிறதுதொகுதிப்பங்கீடுவிஷயத்தில். அதேவேளையில்திருச்சி, புதுக்கோட்டைபோன்றமாவட்டங்களில்தனித்துப்போட்டியிட்டு, தி.மு..வைஅதிரவைத்துள்ளது.

ஸ்டாலினின்நட்புவட்டாரத்தில்உள்ளமனிதநேயமக்கள்கட்சியும்இந்தஉள்ளாட்சிதேர்தலில்சீட்ஒதுக்கீட்டில்கடும்அதிருப்தி. சென்னைமாநகராட்சியில்ஒரேஒருவார்டுஒதுக்கப்பட்டதில்கண்சிவந்துவிட்டனர். பலநகராட்சி, பேரூராட்சிகளில்சுயேட்சையாகஇக்கட்சியினர்நின்று, தி.மு.. கூட்டணிக்குகுடைச்சல்தருகின்றனர்.

இந்தியதேசியலீக்கட்சியோதாங்கள்போட்டியிடாதஇடங்களில்மட்டும்தி.மு..வுக்குஆதரவுஎன்றும்மற்றஇடங்களில்அப்படிமுடியாதுஎன்றும்அறிவித்துள்ளனர். அதேப்போல்தமிழ்நாடுமுஸ்லீம்லீக்கட்சியோ..மு..வுக்குஆதரவுஅளிக்கிறது. இப்படிஇஸ்லாமியகட்சிகளும், அமைப்புகளும்தி.மு..வுக்குஎதிரானதிசைஅல்லதுவேறுதிசையில்நிற்பதைஇந்ததேர்தலில்காணமுடிகிறது. இதனால்கடந்தசட்டமன்றதேர்தல்போல்இத்தேர்தலில்தி.மு.. தாறுமாறானஹிட்டடிக்குமா? என்பதுடவுட்டே.என்கிறார்கள்.

ஆனால்இக்கருத்தைகடுமையாகமறுக்கும்தி.மு..வினர்ஏகப்பட்டஇஸ்லாமியஅமைப்புகள்உள்ளன. அவற்றில்90% எங்களுக்குஆதரவானநிலைப்பாடில்தான்எப்பவும், இப்பவும்உள்ளனர். சிலர்கருத்துமாறுபட்டுநிற்பதுதான்அரசியல். கடந்தசட்டசபைதேர்தலிலும்அவர்கள்அப்படித்தான்இருந்தனர். அதனால்நாங்கள்ஒன்றும்நட்டப்படவில்லையே. இஸ்லாமியமக்கள்எங்களைபெருவாரியாகஆதரித்தனர். அதுதான்இப்பவும்நடக்கும்.என்கிறார்கள்.

கவனிக்குறோம்ப்ரோ!