Indai in back possision because of BJP Ruling states
உலகளவில்இந்தியாபின்தங்கபாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், பீகார்சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம்மற்றும்ராஜஸ்தான்ஆகிய 5 மாநிலங்களேகாரணம்எனநிதிஆயோக்கின்தலைமைநிர்வாகஅதிகாரிஅமிதாப்கந்த்குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லிஜாமியாமிலியாஇஸ்லாமியாபல்கலைகழகத்தில்நடந்தகான்அப்துல்கபார்கான்நினைவுசொற்பொழிவுகூட்டத்தில்பேசியஅவர், இந்தியாவின்தெற்குமற்றும்மேற்குமாநிலங்கள்தொடர்ந்துமுன்னேறிவருவதாகதெரிவித்தார். அதே நேரத்தில் மத்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் தொடர்நது பின்தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியாக உலகளவில்இந்தியாபின்தங்கஉத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம்மற்றும்ராஜஸ்தான்மாநிலங்கள்தான்காரணம்எனவும்அமிதாப்கந்த்கூறினார்.
தொழில்கள்முன்னேறநடவடிக்கைஎடுக்கப்பட்டிருந்தாலும், மனிதவளமேம்பாட்டுகுறியீடுபட்டியலில்இந்தியா பின்தங்கியநிலையில்உள்ளதாகவும்தெரிவித்தார். மாணவர்களின்கற்றல்திறமைமோசமாகஉள்ளதாகவும், 5-ஆம்வகுப்புமாணவனால், 2-ஆம்வகுப்புபாடத்தைபடிக்கமுடியவில்லைஎனவும்அமிதாப்கந்த்கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்ட அந்த 5 மாநிலகளிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் மட்டும் பாஜக கூட்டணி ஆட்சியில் நிதீஷ்குமார் முதலமைச்சராக உள்ளார்.
