Ramadoss twitter Against today happenings

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அரசியல் நிலவரம் குறித்து இப்போது டுவிட்டர் மூலம் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்துவருகிறார்.

இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; தற்போது எதிர்ப்பையும் மீறி என்.எல்.சி. பங்கு விற்பனை தொடங்கியது: தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் அமைதியாக வேடிக்கை பார்க்கக்கூடாது! என பதிவிட்டுள்ளார்.

எதிர்ப்பையும் மீறி என்.எல்.சி. பங்கு விற்பனை தொடங்கியது: தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் அமைதியாக வேடிக்கை பார்க்கக்கூடாது!
— Dr S RAMADOSS (@drramadoss) October 25, 2017

அதே போல, என்.எல்.சி. பங்கு விற்பனை தொடங்கியது: தமிழகத்தின் அடையாளத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும்! என தனது அடுத்ததாக ஒரு பதிவை போட்டுள்ளார்.

என்.எல்.சி. பங்கு விற்பனை தொடங்கியது: தமிழகத்தின் அடையாளத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) October 25, 2017

இதனையடுத்த ஒரு ட்விட்டரில், திட்டக்குடியில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் சாவு: செய்தி - சுகாதாரத்துறை உறங்கக்கூடாது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை! என கூறியுள்ளார்.

திட்டக்குடியில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் சாவு: செய்தி - சுகாதாரத்துறை உறங்கக்கூடாது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை!
— Dr S RAMADOSS (@drramadoss) October 25, 2017

தாது மற்றொரு ட்விட்டரில் சென்னையில் பெண்ணை சாலையில் இழுத்துச் சென்று சங்கிலி பறிப்பு: செய்தி- தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டை மிஞ்சியதற்கு புதிய உதாரணம்! என தமிழக காவல்துறையை கலாய்த்துள்ளார்.

சென்னையில் பெண்ணை சாலையில் இழுத்துச் சென்று சங்கிலி பறிப்பு: செய்தி- தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டை மிஞ்சியதற்கு புதிய உதாரணம்!
— Dr S RAMADOSS (@drramadoss) October 25, 2017

சுகாதாரத்துறையை கலாய்க்கும் விதமாக, பிறப்பு இறப்பு சான்றிதழ் கட்டணம் 50 மடங்கு உயர்வு: தமிழகத்தில் சுகாதாரத்துறை வருவாய்த் துறையாக மாறி வருகிறதோ? என பதிவிட்டுள்ளார்.

பிறப்பு இறப்பு சான்றிதழ் கட்டணம் 50 மடங்கு உயர்வு: தமிழகத்தில் சுகாதாரத்துறை வருவாய்த் துறையாக மாறி வருகிறதோ?
— Dr S RAMADOSS (@drramadoss) October 25, 2017