DMK High Commission Meeting to Explore Today
சென்னைஆர்.கே.நகர்இடைத்தேர்தல்தோல்வியைஆராய, திமுகஉயர்நிலைக்குழுக்கூட்டம்அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்தலைமையில்இன்றுமாலை நடைபெறவுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர்தொகுதி இடைத்தேர்தலில்டெபாசிட் தொகையைக்கூடவாங்கமுடியாமல்திமுகபடுதோல்வியைத்தழுவியது. இதில், வேட்பாளர்மருதுகணேஷுக்குதிமுகவினரின்வாக்குகளேவிழவில்லைஎன்றகுற்றச்சாட்டுஎழுந்துள்ளது. மேலும், தேர்தல்பணியைதிமுகவினர்சரிவரசெய்யாததால் இந்ததோல்விஏற்பட்டிருப்பதாகமு.க.அழகிரிகுற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், திமுகவின்உயர்நிலைக்குழுக்கூட்டம், சென்னைஅண்ணாஅறிவாலயத்தில்இன்றுமாலை 5 மணிக்குநடைபெறஉள்ளது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின்செயல்தலைவர்மு.க.ஸ்டாலின்தலைமைவகிக்கிறார். மேலும், பொதுச்செயலாளர்க.அன்பழகன், முதன்மைச்செயலாளர்துரைமுருகன், துணைப்பொதுச்செயலாளர்கள்வி.பி.துரைசாமி, பெரியசாமி, சுப்புலெட்சுமிஜெகதீசன், திமுகமாநிலங்களவைகுழுத்தலைவர்கனிமொழி, முன்னாள்மத்தியஅமைச்சர்கள்டி.ஆர்.பாலு, ஆ.ராசாஉள்படபலர்இதில்பங்கேற்கஉள்ளனர்.
இதனிடையே, தோல்விகுறித்துஆராயசட்டப்பேரவைகொறடாசக்கரபாணிதலைமையில்குழுஅமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுடிசம்பர் 31 ஆம்தேதிஅறிக்கைதாக்கல்செய்யஉள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
