உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளிபண்டிகையின்போதுபட்டாசுவெடிக்க உச்சநீதிமன்றம்கட்டுப்பாடுவிதித்துள்ளது. இரவு 8 முதல் 10 மணிவரைமட்டுமேபட்டாசுவெடிக்கவேண்டும்என்றுஉத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட்டின்இந்தஉத்தரவுக்குஆதரவைவிடஎதிர்ப்பேஅதிகமாகஉள்ளது. துணைஜனாதிபதிவெங்கையாநாயுடுவின்மகள்தீபாஉள்படபலபிரபலங்களும்சுப்ரீம்கோர்ட்டுதீர்ப்புக்குஅதிருப்திவெளியிட்டுள்ளார்கள்.

இந்ததீர்ப்புக்குஎதிராகதமிழகஅரசுமேல்முறையீடுசெய்தது. மனுவைவிசாரித்தசுப்ரீம்கோர்ட்டு 2 மணிநேரம்மட்டுமேபட்டாசுவெடிக்கவேண்டும்என்பதைதிட்டவட்டமாகஅறிவித்தது.

ஆனால்தமிழகத்தில்பட்டாசுவெடிக்கும்நேரத்தைஅரசுமுடிவுசெய்துகொள்ளலாம்என்றுஅறிவித்தது. அதன்படிகாலை 6 மணிமுதல் 7 மணிவரையும், இரவு 7 மணிமுதல் 8 மணிவரையும்பட்டாசுவெடிக்கலாம்என்றுதமிழகஅரசுஅறிவித்தது.

தீபாவளிபண்டிகைக்குஇன்றுமுதல்நாளைவரைபட்டாசுவெடிப்பார்கள். இதையொட்டிசுப்ரீம்கோர்ட்டுஉத்தரவைஅமல்படுத்துவதற்கானநடவடிக்கைகளைகாவல்துறைஎடுத்துவருகிறது.அனுமதிக்கப்பட்டநேரத்தைவிடகூடுதலானநேரம்வெடித்தால்நடவடிக்கைஎடுக்கப்படும்என்றுஎச்சரித்துள்ளார்கள்.

இதுதொடர்பாகஅனைத்துபோலீஸ்நிலையங்களுக்கும்சுற்றறிக்கைஅனுப்பப்பட்டுள்ளது. அந்தஅந்தகாவல்நிலையஎல்லைக்குள்ரோந்துபணியைதீவிரப்படுத்தஉத்தரவிட்டுள்ளனர்.

கோர்ட்டுஉத்தரவைமீறிபட்டாசுவெடித்தால்இந்தியதண்டனைசட்டம் 188-வதுபிரிவின்கீழ் 6 மாதம்ஜெயில்அல்லதுஆயிரம்ரூபாய்அபராதம்அல்லதுஇரண்டையும்சேர்த்தும்விதிக்கப்படும்.

18 வயதுக்குஉட்பட்டவர்கள்தான்அதிகஅளவில்பட்டாசுவெடிப்பார்கள். அவர்களுக்குஅறிவுரைவழங்கிகோர்ட்டுதீர்ப்புஅமல்படுத்தப்படும்.அனுமதியைமீறிபட்டாசுவெடிப்பவர்களைமுதலில்எச்சரிக்கவும்தொடர்ந்துவெடித்தால்நடவடிக்கைஎடுக்கவும்போலீசார்திட்டமிட்டுள்ளார்கள்.