விளக்கேற்றச் சொல்லி விட்டு கரண்ட் சப்ளையை நிறுத்த போகிறேன் என்று சூசகமாக அறிவிக்கிறாரோ? என மோடியின் உரையை கிண்டலடித்துள்ளார் திருமுருகன் காந்தி.  

ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. வீட்டின் நான்கு மூலைகளிலும் ஔியை பரப்பும் வகையில் டார்ச், அகல் விளக்கு மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என உரையாற்றினார்.ஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. சமூக இடைவெளி தான் முக்கியம் என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கரண்ட் சப்ளையை நிறுத்த போகிறேன் என்று சூசகமாக அறிவிக்கிறாரோ? 'கரண்டு கம்பி வழியா கொரொனா பரவுது'ன்னு எதாவது முரட்டு சங்கி சொல்லி இருக்கும் போலயே’’ என கலாய்த்துள்ளார். இந்த விமர்சனத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விளக்கேற்றச் சொல்லி விட்டு கரண்ட் சப்ளையை நிறுத்த போகிறேன் என்று சூசகமாக அறிவிக்கிறாரோ? என மோடியின் உரையை கிண்டலடித்துள்ளார் திருமுருகன் காந்தி. ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. வீட்டின் நான்கு மூலைகளிலும் ஔியை பரப்பும் வகையில் டார்ச், அகல் விளக்கு மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என உரையாற்றினார்.ஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. சமூக இடைவெளி தான் முக்கியம் என்றார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கரண்ட் சப்ளையை நிறுத்த போகிறேன் என்று சூசகமாக அறிவிக்கிறாரோ? 'கரண்டு கம்பி வழியா கொரொனா பரவுது'ன்னு எதாவது முரட்டு சங்கி சொல்லி இருக்கும் போலயே’’ என கலாய்த்துள்ளார். இந்த விமர்சனத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.