ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சி அங்கு முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகஆட்சிநடைபெறும்மற்றொருமாநிலமானராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்குகடந்த 7ம்தேதிஒரேகட்டமாகவாக்குப்பதிவுநடைபெற்றது.

இதில் 74 சதவீதவாக்குகள்பதிவாகின. மாநிலத்தில்மொத்தம் 2,274 வேட்பாளர்கள்களத்தில்உள்ளனர். இங்குகாங்கிரசுக்குவெற்றிவாய்ப்புஉள்ளதாககருத்துக்கணிப்புகள்கூறியிருந்தன.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது அந்த கட்சிகளை உற்சாகமயைச் செய்துள்ளது.