இந்திய- சீனா இடையே உரசல்கள் உச்சம் தொட்டு வரும் நிலையில் இருநாட்டு ராணுவ வலிமைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை அறியலாம்.  இந்தியாவில் 13 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். சீனாவில் 26 லட்சத்து 93 லட்சம் வீரர்கள் உள்ளனர். இந்தியா 55.3 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், சீனா 224 பில்லியன் டாலர்களையும் ராணுத்துக்கு நிதியாக ஒதுக்குகின்றன.

 

இந்தியாவிடன் 2082 படைவிமானங்களும் சீனாவிடம் 3,187 படை விமானங்களும் இருக்கின்றன. தாக்குதல் விமானங்கள் இந்தியாவிடம் 694ம் சீனாவிடம் 1564 விமானங்களும் உள்ளன. இந்தியாவிடம் 17 தாக்குதல் ஹெலிக்காப்டர்களும், சீனாவிடம் 281 தாக்குதல் ஹெலிக்காப்டர்களும் உள்ளன. இந்தியாவிடன் 4184 டாங்குகளும், சீனாவிடம் 13 ஆயிரத்து 050 டாங்குகளும் உள்ளன.

 

இந்தியாவிடம் 2815 கவச வாகனங்களும், சீனாவிடம் 40 ஆயிரம் கவச வாகனங்களும் இருக்கின்றன. இந்தியாவிடம் 16ம் சீனாவிடம் 76ம் இருக்கின்றன. ஆக ராணுவ வலிமை, ஆயுத் வலையில் இந்தியாவைவிட சீனா முன்னணியில் இருக்கிறது.