நிட் தேர்வு ஏன் வேடாம் என்பது குறித்து ஏ.கே.ராஜன் தலைமையிலாம அறிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் நேரில் வழங்கினார் .

நீட் தேர்வு ஏன் வேடாம் என்பது குறித்து ஏ.கே.ராஜன் தலைமையிலாம அறிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் நேரில் வழங்கினார்

.

தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை சட்டம் 2022 என்ற புதிய சட்ட முன்வடிவை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. அதன் நகலை இணைத்து 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் “மத்திய அரசின் நீட் அறிமுகம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களின் சேர்க்கை உரிமைகளை பறிப்பதன்மூலம், அரசியலைப்பு அதிகார சமநிலை பா