Azhagiri and Stalin upset regards Rajinikanth meets Karunanidhi
அரசியல்பிரவேசத்த்தைஅறிவித்துஒருவாரம்கூடகடக்கவில்லை. அதற்குள்கருணாநிதியின்குடும்பத்தோடுகிட்டத்தட்டநேருக்குநேர்மோதலில்ரஜினிஇறங்கிவிட்டார்என்கிறார்கள்அரசியல்பார்வையாளர்கள்.
எப்படியாம்?...
ரஜினிஅரசியலுக்குவருவதைஅறிவித்ததும் ‘அவர்எனதுநெருங்கியநண்பர். அவர்அரசியலுக்குவருவதன்மூலம்பலமாற்றங்கள்நிகழும்.’ என்றார்அழகிரி. அதுமட்டுமில்லாமல்கடந்தபுதன்கிழமையன்றுகாலையில்கோபாலபுரத்திற்குகருணாநிதியைசந்தித்துவிட்டுவந்தஅழகிரி’நண்பர்ரஜினிகாந்தைசந்திக்கநேரம்கேட்டிருக்கிறேன்.’ என்றார்.
இதைகூர்ந்துகவனித்தரஜினியின்வட்டாரம்சற்றுஅதிர்ந்தது. காரணம், அதிருப்தியாளராகதி.மு.க.வினுள்பெயர்பெற்றுவைத்திருக்கும்அழகிரிதன்னைதொடர்ந்துபுகழ்வதும், தான்அவரைசந்திப்பதும்திராவிடத்துக்குமாற்றானஅரசியலுக்குசரிப்பட்டுவருமா? என்றுயோசித்தார்ரஜினி. தடாலடிநபரானஅழகிரியோடுஆரகைகுலுக்குவதுஅரசியல்வட்டாரத்தில்தனதுமதிப்பைஉலுக்கிப்பார்த்துவிடாதா? என்கிறபயமும்ரஜினியைஆட்டியது. இந்தரூட்டைமாத்தணுமே! என்றுயோசித்தவர்சட்டெனஒருதிட்டம்போட்டார். அதன்படிதான்கோபாலபுரம்சென்றுஸ்டாலினோடுகருணாநிதியைசந்தித்தார்.

இதன்மூலம் ‘நீங்கள்என்னைபார்க்கவருவதெல்லாம்இருக்கட்டும். நான்நினைத்தால்உங்கள்தம்பியோடுஉங்கள்வீட்டுக்குள்சாதாரணமாகவளையவந்துவிடுவேன். நான்எல்லாருக்கும்பொதுவானவன்.’ எனும்ரீதியில்அழகிரிக்குசேதிசொல்லியதுஇந்தவிசிட். இதனால்அழகிரிதாறுமாறாய்அப்செட்ஆனார். ரஜினியைசந்தித்துவிட்டு, அவரைஅழைத்துக்கொண்டுபோய்கருணாநிதியைசந்திக்கவைக்கலாம்எனதிட்டமிட்டிருந்தஅழகிரியின்கனவுடமால்ஆனது.
இருந்தாலும்அரசியலில்தனித்துவிடப்பட்டிருக்கும்சூழலில்எமோஷனலாகசெயல்படுவதைவிடபல்லைக்கடித்துக்கொண்டுபக்குவமாய்இருப்பதேநல்லதுஎனநினைக்கிறார்அழகிரி. அதனால்ரஜினிமீதானதனதுஅபிமானத்தைமாற்றிக்கொள்ளவில்லை. அவரைசென்றுசந்திப்பதுஉறுதியே! என்றேதகவல்.

இந்நிலையில்அழகிரிக்குஒருசெக்வைத்தரஜினி, கோபாலபுரத்தில்ஸ்டாலினோடுசம்பிரதாயமாகசிலவார்த்தைகள்பேசியிருந்தார். ஆனால் ‘தமிழகத்தில்திராவிடஇயக்கத்தைவீழ்த்தநினைப்பவர்கள்நிச்சயம்வீழ்வார்கள்.’ என்றுஸ்டாலின்தன்னைடார்கெட்செய்துபேசியிருந்ததால்கடுப்பானரஜினி,
‘நான்கோபாலபுரத்தில்ஸ்டாலினைசந்திக்கவேயில்லை.’ எனஅலட்சியமாகபதில்சொல்லிஅவருக்கும்நோஸ்கட்கொடுத்திருந்தார்.
ஆகமொத்தத்தில்சிங்கிள்விசிட்டில்கருணாநிதியின்இரண்டுமகன்களுக்கும்கல்தாகொடுத்திருக்கிறார்ரஜினி.
