அண்ணா நினைவிடத்தில், கலைஞரின் நல்லடக்கத்தை காண  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருகின்றனர்.

அண்ணா நினைவிடத்தில், கலைஞரின் நல்லடக்கத்தை காண பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருகின்றனர். ராஜாஜி ஹால் முதல் மெரினா வரை வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கலைஞரின் நல்லடக்கத்தை காண அண்ணா நினைவிடத்தில் காத்திருக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்

இதேபோல், பொன்.ராதாகிருஷ்னன், அமைச்சர் ஜெயக்குமார், வைகோ உள்ளிட்டோர் மெரினா வந்துள்ளனர். அங்கு அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனி இடத்தில் அனைவரும் அமர்ந்துள்ளனர்.