அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் ஓபிஎஸ் தரப்பில் 5 பேர், ஈபிஸ் அணியின் 6 பேர் இடம்பெறுகின்றனர். இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி அறிவித்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் ஓபிஎஸ் தரப்பில் 5 பேர், ஈபிஸ் அணியின் 6 பேர் இடம்பெறுகின்றனர். இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி அறிவித்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கழக எஸ்.பி வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜர், பிரபாகரன்,  முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி, கோபால கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் வழிகாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்’’ என அவர் அறிவித்தார். இனி அதிமுகவை இவர்களே வழி நடத்த உள்ளனர்.