Osheen anand hot: யாஷிகா ஆனந்தின் சகோதரியான ஓசின் ஆனந்த், தற்போது பாத்ரூம் கண்ணாடி முன்பு, நின்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்...
யாஷிகா ஆனந்தின் சகோதரியான ஓசின் ஆனந்த், தற்போது பாத்ரூம் கண்ணாடி முன்பு, நின்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்...
நடிகை யாஷிகா ஆனந்த், தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழ் திரையுலகில் 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

இவர் கவலை வேண்டாம் திரைப்படத்தில், நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் இவருக்கு கைகொடுத்தது. காரணம் மிரட்டல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தன் வசம் வைத்து கொண்டார்.

அதன் பின்னர் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்க துவங்கியவர். அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை..

யாஷிகா திரையில் அதிகம் கவர்ச்சி காட்டி அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர் என்பது அனைவர்க்கும் தெரிந்தது தான். அவருக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவரது தங்கை ஒஷீன் ஆனந்த் இன்ஸ்டாக்ராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். அப்போது, யாஷிகா ஆனந்தின் சகோதரியான ஓசின் ஆனந்த், அவரது உடல் நிலை குறித்த தகவல்களை பகிர்ந்து வந்தார். அதில், இருந்து ஓசின் ஆனந்த் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசு பொருள் ஆனார். அவருடைய முகம் வெளியில் தெரிய துவங்கியது.

இதையடுத்து, யாஷிகாவை போன்று அவருடைய தங்கையான ஓசின் ஆனந்த் என்பவரும் அவ்வப்போது, படு கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில், தற்போது அவர் பாத்ரூம் கண்ணாடி முன்பு நின்று கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்து வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
