ராணுவத் தளவாட கண்காட்சி...இன்று மட்டும் 3 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன்  தகவல் தெரிவித்து  உள்ளார்.

திருவிடந்தையில் நடைபெற்று வரும் ராணுவத் தளவாட கண்காட்சியை இன்று ஒரே நாளில் 2.50 முதல் 3 லட்சம் மக்கள் வரை பார்வையிட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கப்பலை பார்வையிட 20 ஆயிரத்து 500 பேர் வந்துள்ளதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.