வெங்காய தண்ணீர் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா?

வெங்காய தண்ணீர் குடித்து வர உடலுக்கு தேவையான ஆற்றம் கிடைக்கிறது. 
 

What are the health benefits of drinking onion water?

வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. அதைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. இஞ்சி, வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், உருளைக் கிழங்கு என்று ஒவ்வொன்றிலும் பல விதமான நன்மைகள் உள்ளன. சில பொருட்களை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உண்டாலும். தக்காளி, வெண்டைக்காய், வெங்காயம், கேரட் என்று எல்லாவற்றையும் பச்சையாக சாப்பிடலாம். 

உடலுறவில் ஈடுபடவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட வாய்ப்புண் சரியாகும். சிறு நீர் பிரச்சனை, கண் வலி, இருமல் போன்ற பிரச்சனைகள் சரியாகும். பச்சை வெங்காயத்தை சிறூ சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து அதனை கிண்ணத்தில் போட்டு வைக்க வேண்டும். அதன் பிறகு அதில் தண்ணீர் சேர்த்து வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.

வரதட்சணை குறைவாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். ஆண்மை குறைவை வெங்காயம் சரி செய்கிறது. இருமல் மற்றும் சளிக்கு மருந்தாக பயன்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மேம்படுத்துகிறது. வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் பி6, ஃபோலிக் அமிலம் உள்ளது. எலும்பு பிரச்சனையை வெங்காயம் சரி செய்கிறது. புற்றுநோய் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dogs vs Bikes: பைக்கில் செல்பவர்களை நாய்கள் துரத்துவது ஏன்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios