we need to put tharpai gross in food today

150 ஆண்டுகளுக்கு பின்பு, இன்று முழு சந்திர கிரகணம் என்பதால்,என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாதே என்பதை பார்க்கலாம்.

புதன் கிழமை பிறந்தவர்கள் சாந்தி செய்ய வேண்டும்....

புனர்பூசம்,பூசம், ஆயில்யம்,கேட்டை, விசாகாம், பூரட்டாதி, அனுஷம், உத்தரட்டாதி இந்த நட்சத்திரத்தில் பிராந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்...

சாந்தி செய்வது என்றால் என்ன ?

மேற்குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகணம் முடிந்த பிறகு ,கோவிலுக்கு சென்று தங்கள் பெயரில் பூஜை செய்து கொள்ளலாம்.

எந்த புதிய செயலையும் செய்ய கூடாது

கிரகணத்திற்கு முன்பாகவும் கிரகணத்திற்கு பின்பாகவும் கண்டிப்பாக குளிக்க வேண்டும்

உணவருந்த

கிரகணம் முடிந்த பிறகு தான், குளித்து விட்டு புதிய உணவை தயாரித்து உண்ண வேண்டும்.

விளகேற்றுதல் நல்லது

தெரிந்த மந்திரத்தை பயன்படுத்தி,தியானம் செய்வது நல்லது.

எதிர்மறை எண்ணங்களை வீட்டிற்குள் வரமால் தடுக்க தர்ப்பை புல்லை வீட்டில் உள்ள உணவு மற்றும் உணவு பொருட்களில் சற்று போட்டு வைக்கவும்.தர்ப்பை புல் முழு எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் வராமல் தடுக்கும்.

வெளியில் தாராளமாக செல்லலாம்...ஆனால் சந்திரனை மட்டும் பார்க்க கூடாது..