வெங்காயத்தை குளிர்விப்பது: கண்ணீர் வராமல் தடுக்க ஒரு எளிய வழி
வெங்காயம் வெட்டுவதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன்பு ஃப்ரிட்ஜில் வைத்தால், அதிலிருந்து வெளிவரும் எரிச்சலூட்டும் வாயுவின் அளவு குறையும். இது கண்களில் எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கும்.
life-style Jul 29 2026
Author: Vedarethinam Ramalingam Image Credits:Chatgpt