Tamil

ஒரு ஸ்பூன் தேன்... பல பிரச்சனைகளுக்கு தீர்வு!

தினமும் தேன் சாப்பிட்டு வந்தால், பல கடுமையான நோய்களில் இருந்து விடுபடலாம்.

Tamil

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

சர்க்கரை நோயாளிகளுக்கு மற்ற இனிப்புகளை விட தேன் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது.

Image credits: Getty
Tamil

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இது உடலில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

Image credits: Getty
Tamil

தொண்டை வலிக்கு நிவாரணம்

தேனில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் தொண்டை வலி மற்றும் பிற தொற்றுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.

Image credits: Getty
Tamil

உடல் சோர்வை நீக்கும்

உடல் சோர்வைப் போக்குவதில் தேனுக்கு நிகர் தேன்தான். இது உடனடி ஆற்றலைத் தரும்.

Image credits: Getty
Tamil

மலச்சிக்கலுக்கு தீர்வு

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு தேன் ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும்.

Image credits: Getty

Oil-Free Poori: தண்ணியில பூரி சுட்டு சாப்பிட்டு இருக்கீங்களா?!!

Cooking Tips: 1 கிலோ சிக்கன் சமைக்க எவ்வளவு இஞ்சி, பூண்டு தேவை?

தினமும் உணவில் கிராம்பு சேர்ப்பதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்

Dark Chocolate: டார்க் சாக்லேட் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?