we can see the animals in candaloor zoo directly
வண்டலூர் ZOO..!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைலில் சிங்கம் , புலி, என அனைத்தும் நேரடி ஒளிப்பரப்பாக காணலாம்.
இவ்வாறு காண்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்...
https://www.aazp.in/live-streaming/
இந்த லிங்கில் சென்று எந்த விலங்குகளை பார்க்க வேண்டுமோ அந்த விலங்கின் பெயரை கிளிக் செய்தால் போதும். அதன் நேரடி காட்சிகளை ( Live streaming) 24 மணி நேரமும் கண்டு ரசிக்கலாம்...
இதே போன்ற மற்ற விலங்குகளின் நடமாட்டமும் நேரலையாக பார்க்கும் பொருட்டு இந்த வசதியை ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது.
இதன் மூலம் நமக்கு எந்த விலங்கு பார்க்க வேண்டும் என நினைக்கிறோம் அந்த விலங்கின் மீது கிளிக் செய்தாலே போதும், விலங்கு நடமாட்டம் இருக்கும் இடம் முழுவதும் கேமெராவில் தெரியும் வண்ணம் உள்ளது.
மேலும் இது கோடை விடுமுறை என்பதால், மாணவர்கள் பூங்கா சென்று நேரில் தான் பார்க்க வேண்டும் என அவசியம்ம் இல்லை.வீட்டில் அமர்ந்தபடியே ரசித்து பார்க்கலாம் வாங்க.
