ஜியோவின் அதிரடி சலுகையை அடுத்து , தற்போது மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் அதிரடி சலுகையை மாறி மாறி வழங்கி வருகின்றன .
அதன்படி , பிரபல வோடபோன் நிறுவனமானது, அவர்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகையை அறிவிச்சு இருக்கு,.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, டபுள் டமாக்க ஆபர் சலுகையை அறிமுகம் செய்தது வோடபோன் . இந்நிலையில் தற்போது மேலும் சில சலுகையை அறிவிச்சு இருக்கு.
அதன் படி,
Pack Rs 144 - Rs 149
இந்தியா முழுவதும்உள்ளஅனைத்துவோடபோன்எண்ணிற்கும், அன்லிமிடட் ப்ரீகால்ஸ்,
50MB (28 days )
ரோமிங் கட்டணம் கிடையாது
மேலும், 300MB 4G data கிடைக்கும்
Pack Rs 344 - Rs 349
அன்லிமிடட் ப்ரீகால்ஸ் (அனைத்து மொபைல் எண்ணிற்கும் )
50 MB (28 days )
ரோமிங் கட்டணம் கிடையாது( நாடு முழுவதும் )
மேலும், 1GB 4G data கிடைக்கும்
மேற் குறிப்பிட்ட சலுகைகளை , இன்றிலிருந்தே பயன்படுத்த முடியும்.
