நாம் வாழும் இந்த வாழ்க்கை முறை மிகவும் முன்னேறி  விட்டது என்று கூறினாலும், அதற்கு ஏற்றார் போல் பல கொடிய வியாதிகளிலும் நாம் முன்னேறி விட்டோம் என்று  தான் சொல்ல  வேண்டும் . அந்த அளவுக்கு,  நாளுக்கு நாள் பெருகி வரும் நோய்கள் நம்மை  ஒரு  இருளுக்கு   எடுத்து செல்கிறது என்றுதான் கூற வேண்டும்.

 தற்போது ஒரு வித்தியாசமான   ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது  குறிப்பாக  இரவு நேரத்தில்,  படுக்கை அறையில் படுத்துக்கொண்டு,  நாம் மொபைல்  பார்த்து கொண்டே  இருப்பது  சகஜம்.  ஆனால்  இதன் விளைவு கண்களுக்கு , புற்றுநோயை  ஏற்படுத்துகிறது என்று ஆய்வில் தெரிகிறது.

தற்போது கூட ,  மலேசியாவை  சேர்ந்த  ஒருவருக்கு, இது போன்ற பழக்கத்தால்   கண்  புற்று நோயால்  பாதிக்கப்பட்டுள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.  

 இதையும்  தவிர்த்து,  மொபைல்  பயன்படுத்த  வேண்டும் என்றால்,  அறையில்  உள்ள  லைட்டை  ஆன்  செய்தவாறே  பயன்படுத்தலாம் .  அல்லது   பிரைட்னஸ் குறைத்து  கொண்டு பயன்படுத்தலாம் என   தெரிவிகக்கப்பட்டுள்ளது.