time schedule for ayuda poojai
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி என இன்று முதல் தொடர்ந்து பூஜைகள் வந்துக்கொண்டே இருக்கிறது.இந்த பண்டிகை தினத்தில் எந்த நேரத்தில் பூஜை செய்வது என்பது குறித்து பலருக்கும் தெரியாது
ஆனால் பழக்க வழக்கம்படி, பூஜை செய்வதற்கான சிறந்த நேரம் என கணிக்கப்பட்டுள்ள நேரத்தில் பூஜைகள் செய்வது தான் நல்லது.
அதாவது,இன்று வெள்ளி கிழமை ஆய்த பூஜைக்கான சிறந்த நேரம் பட்டியல் இதோ...
காலை - 9.30 to 10.30
மதியம் - 12.00 to 1.30
மாலை - 4.30 to 6.00
இரவு - 7.30 to 9.00
மேற்குறிபிட்டுள்ள இந்த பூஜை நேரத்தில், ஆயுத பூஜை செய்து வழிப்படுவது மிகவும் சிறந்தது
