துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன் ..! 

துலாம் ராசி நேயர்களே...!

பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பண வரவு திருப்தியாக இருக்கும். சிலரின் தவறான செயல்களை நினைத்து வருத்தமடைவீர்கள்.  உடல் நலத்தில் அக்கறை தேவை. அக்கம்பக்கத்தினர் அதிக அன்பு தொல்லை கொடுப்பார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

கேட்ட இடத்தில் இருந்து பணம் உங்களுக்கு கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் சகோதரர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

மகர ராசி நேயர்களே...!

உறவினர்கள் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ கூடிய நாள் இது. அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும்.

கும்ப ராசி நேயர்களே..!

உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் நிறைவேற்றும் திறன் கொண்டவர்கள். நீங்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள்.

மீன ராசி நேயர்களே..!

கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீட்டை விரிவுபடுத்த முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்