Asianet News TamilAsianet News Tamil

கள்ளத்தொடர்புக்கு காரணமான அதிர்ச்சியான விஷயம் இதோ..!

அசைவ உணவு சைவ உணவு சாப்பிடுபவர்களை வைத்தே அதிக  கள்ளத்தொடர்பு உள்ளவர்கள் யார் என்பதை ஆய்வு மூலம் தெரிய படுத்தப்பட்டு உள்ளது. 

these are reasons behind the illegal affairs
Author
Chennai, First Published Apr 4, 2019, 7:33 PM IST

அசைவ உணவு சைவ உணவு சாப்பிடுபவர்களை வைத்தே அதிக  கள்ளத்தொடர்பு உள்ளவர்கள் யார் என்பதை ஆய்வு மூலம் தெரிய படுத்தப்பட்டு உள்ளது. அதில் அசைவ உணவை சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்கள் தான் அதிகளைவில் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

these are reasons behind the illegal affairs

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் அசைவம் சாப்பிடும் நபர்கள் 1000 பேருடனும், சைவம் சாப்பிடும 1000 பேரையும் வைத்து  நடத்தப்பட்ட ஆய்வில், 42% சதவீத மக்கள் சைவம் சாப்பிடுபவர்கள் தான் தன் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.

31 %  அசைவ உணவினை சாப்பிடுபவர்கள் தான் தன் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

இதில் டேட்டிங் செய்பவர்கள்..!  

இதே போன்று, சைவம் சாப்பிடுபவர்கள் தங்கள் துணைக்கு தெரியாமல் 2.7 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸ்சில் ஈடுபடுவதாக ஆய்வு கூறுகிறது. அசைவ சாப்பிடுபவர்கள் - தங்கள் துணைக்கு தெரியாமல் 3.3 % பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸ்சில் ஈடுபடுகின்றனர்.

these are reasons behind the illegal affairs

இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா..?

அத்திப்பழம், பூண்டு, மிளகாய், சிவரிக்கீரை,முட்டான் கிழங்கு உள்ளிட்ட சைவ உணவு பொருட்கள் ஆண்மையை அதிகரிப்பதே காரணம்.

புது வயகரா

பழ வகைகள் மற்றும்  ஜூஸ்களும் கூட ஆண்மையை அதிகரிக்க செய்வதால், இதனை புது வயாகரா என பெயர் வைத்து உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன்ஸ் மாற்றம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்வது, மனஅழுத்தம் இல்லாமல் இருந்தாலே போதும். ஆண்களுக்கு  ஒரு விதமான புத்துணர்ச்சி வந்துவிடும் என்கிறது ஆய்வு.

these are reasons behind the illegal affairs

ஒரு பக்கம் மன அழுத்தம், இயந்திர வாழ்க்கை, கலப்பிட உணவு, மாறி வரும் வாழ்க்கை இவற்றால் பாதிப்புக்கு உள்ளாகி ஆண்மை குறைவு சந்தித்து வரும் ஆண்கள் ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அதிக  கள்ளத்தொடர்பில் ஈடுபடுபவர்களும் அதிகம் என்கிறது ஆய்வு.

Follow Us:
Download App:
  • android
  • ios