there will not be male birth after everyone 13 generation
ஒரு பரம்பரையில், 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு கிடையாது....ஒரு பார்வை..
நம் முன்னோர்கள் எதை செய்தாலும், நம்மிடம் வெளிப்படுத்தும் போது நாங்கெல்லாம் பரம்பரை பரம்பரையாக இப்படி தான் செய்து வந்தோம் என இயல்பாக குறிப்பிடுவதை பார்த்து இருப்போம்
அதன் ஒரு பகுதியாக பரம்பரை பரம்பரை...என்ற வார்த்தையை உற்று நோக்கினாலே நமக்கு தெரியும்.எப்படி இந்த பரம்பரை வந்துள்ளது என்று....
பொதுவாகவே ஒருஆணின் வாரிசை வைத்து தான், அடுத்த தலைமுறை உருவாகி உள்ளது என்று கூறுவது உண்டு...பின்னர் அந்த ஆணிற்கு பிறக்கும் குழந்தையை தான் அதற்கடுத்த படியான வாரிசு என்பார்கள்...அதாவது அடுத்த தலைமுறை....இப்படி தலைமுறை தலைமுறையாய் வந்தது தான் பரம்பரை .....
இதனை தான் நாம் பரம்பரை பரம்பரையாய் என குறிப்பிடுகிறோம்
அதாவது, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு... தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...
பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...
ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.
மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.
எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...
அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்....
இப்பொழுது தேவையான புரிதல் கிடைத்திருக்கும் அல்லாவா? எதற்காக சொந்தங்களில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்...என தெரிவிக்கிறார்கள்...
