தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளதோ அந்த அளவிற்கு நம் லைப்ஸ்டைலிலும்  பெரிய மாற்றம் காணப்படுகிறது.

அதுவும் குறிப்பாக நமக்கு பிடித்தமான மாடல்களிலும், நமக்கு பிடித்த கலரிலும் கண்ணனுக்கு  குளிர்ச்சியூட்டும் விதமாக எத்தனையோ ரகங்களில் ஆடைகள் வர தொடங்கி விட்டது.

அதிலும் பெண்களுக்காக புதிதாக ஒரு ஆடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Ta-Ta Towel  என்றழைக்கப்படும் இந்த டவல் பெண்களின் மார்பகங்களுக்கு மட்டும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுளள்ளது.இந்த ஆடையை  ஏரின் ராபர்ட்சன்  என்பவர் வடிவமைத்துள்ளார்.

சிறப்பம்சங்கள்

பால் குடுக்கும் தாய் மார்களுக்கு மிகவும் உகந்தது.

வியர்வையை தடுக்கும்

கோடைக்கு இதமான ஒன்று

மேலும் இதனை அணியும் போது, மார்பகங்களுக்கு தேவையான அளவிற்கு சவுகரியமாகவும் உள்ளது.

நீச்சல் பயிற்சி  எடுப்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் இதனை அணியலாம்.

ஒவ்வொரு நாளும் புது புது அறிமுகம் வந்துக் கொண்டே தான் இருக்கிறது. இன்று இந்த ஆடை...

நாளை வேறு மாடல்களில்.......