Even banana tree its ilaimutal all of us are used to the root available from the banana tree plantain leaf flow ereverything is as usual for us to use.

வாழை மரம் என்றாலே, அதுடைய இலைமுதல், வேர் வரை அனைத்தும் பயன்படக்கூடியது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்தியாவை பொறுத்தவரை வாழை மரத்திலிருந்து கிடைக்கும், வாழைக்காய் இலை, பூ என அனைத்தையும் நம் பயன்படுத்துவது வழக்கம் .

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதே போல், இந்தோனேஷியாவில் வாழை மரங்களை வீணடிக்காமல் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்க்கலாம் .

வாழை மரத்தில், துளைபோட்டு மண்ணை நிரப்பி, அதில் பயிர் செய்கின்றனர். அதாவது, வாழை மரத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால் தனியாக செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை என்பதால் செடிகள் நன்றாக வளர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மகசூல் முடிந்தப்பின், வாழை மரம் மக்கி நல்ல உரமாக மாறிவிடுகிறது