வாஸ்து சாஸ்திரப்படி சில செடிகள் வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். இவற்றை வீட்டில் வளர்த்தால் பணக்கஷ்டமும் குடும்பத்தில் சண்டைகளும் வரலாம்.
life-style Sep 19 2026
Author: Raghupati R Image Credits:Getty
Tamil
கள்ளிச்செடி மற்றும் முள் செடிகள்
கள்ளிச்செடிகள் வீட்டில் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இதில் உள்ள முட்கள் வாழ்க்கையில் வரும் தடைகளையும் பணக்கஷ்டத்தையும் குறிக்கின்றன.
Image credits: Pinterest
Tamil
கருவேல மரம்
கருவேல மரத்தை வீட்டில் வளர்த்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் அதிகரிக்கும்.
Image credits: Social media
Tamil
அரச மரம்
வீட்டின் வளாகத்திற்குள் அரச மரம் வளர்வது வாஸ்துப்படி அசுபமானதாக கருதப்படுகிறது. இதை வீட்டில் வளர்க்கக் கூடாது.
Image credits: unsplash
Tamil
பால் வடியும் செடிகள்
சில செடிகளின் இலைகளை உடைத்தால் வெள்ளை நிறத்தில் பால் வடியும். இவற்றை வீட்டுக்குள் வைத்தால் ஆரோக்கியம் கெடும், பண நஷ்டம் ஏற்படும் என வாஸ்து சொல்கிறது.
Image credits: Social media
Tamil
வீட்டுக்குள் வேண்டாம்
எப்போதும் வீட்டில் பச்சை நிறமுள்ள, முட்கள் இல்லாத செடிகளை வளர்க்கவும். முள் செடிகளை வீட்டின் காம்பவுண்ட் அல்லது கேட் அருகே வைக்கலாம், வீட்டுக்குள் வேண்டாம்.