கலர்ஃபுல் கற்கள் பதித்த இந்த கம்மல்கள் வெறும் 1 கிராமில் கிடைக்கின்றன. தினமும் அணிந்து கொள்ள இவை ரொம்பவே சூப்பராக இருக்கும்.
Image credits: Pra Jewels
Tamil
லீஃப் டிசைன்
இப்படி சிம்பிளான லீஃப் டிசைன் கம்மல்கள் டெய்லி வேருக்கு கச்சிதமாக இருக்கும். ரோஸ் கோல்டில் இவை இன்னும் குறைவான விலையில் கிடைக்கின்றன.
Image credits: Pra Jewels
Tamil
ஸ்டட்ஸ் டிசைன்
வித்தியாசமான பேட்டர்னில் உள்ள இந்த கம்மல்களும் வெறும் 1 கிராமில் கிடைக்கின்றன. ரோஸ் கோல்டு என்பதால் குறைந்த பட்ஜெட்டிலேயே வாங்கலாம்.
Image credits: Pra Jewels
Tamil
கியூட் கம்மல்கள்
இந்த வகையான கம்மல்கள் பார்க்க ரொம்பவே கியூட்டாக இருக்கும். குழந்தைகளுக்கும் அழகாக இருக்கும். இவை தங்கம் மட்டுமின்றி ஸ்டெயின்லெஸ் ஸ்டீலிலும் கிடைக்கின்றன.
Image credits: Pra Jewels
Tamil
ஃப்ளவர் ஸ்டட்ஸ்
வெள்ளை நிற கற்கள் பதித்த ஃப்ளவர் ஸ்டட்ஸ் டெய்லி வேருக்கு சூப்பராக இருக்கும். பெரியவர்களுக்கும் இந்த டிசைன் நன்றாகப் பொருந்தும்.
Image credits: Pra Jewels
Tamil
பட்டர்ஃபிளை ரிங்ஸ்
சிறிய ரிங்குகளுடன் பட்டாம்பூச்சி டிசைனை இணைத்துள்ளார்கள். குழந்தைகளுக்கும் இந்த கம்மல்கள் ரொம்பவே அழகாக இருக்கும்.
Image credits: Pra Jewels
Tamil
கியூட் ஸ்டட்ஸ்
இதுபோன்ற ஸ்டோன் ஸ்டட்ஸ் பார்க்க ரொம்பவே கியூட்டாக இருக்கும். தினமும் அணிந்து கொள்ள இந்த டிசைன் அட்டகாசமாக இருக்கும்.